அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கிய போதிலும் மிடில் ஓவரில் ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பில் ஈடுபட தடுமாறினர். கடைசி கட்டத்தில் ஸ்டப்ஸ் வெளிப்படுத்திய சிறிய கேமியோ ஆட்டத்தால் டெல்லி அணி 162 ரன்கள் குவித்துள்ளது.
Read More

