ஐபிஎல் 2025: பவுலிங்கில் கலக்கிய மும்பை இந்தியன்ஸ், பின்னர் பேட்டிங்கில் ருத்ரதாண்டவத்தை காட்டி உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது. ஒரே வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலிலும் விர்ரென முன்னேற்றம் பெற்றுள்ளது.
Read More

