• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை: இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய அணி | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 26, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐசிசி டி20 தரவரிசை: இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய அணி | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 26, 2026 4:28 PM IST

சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 0-4 எனத் தோற்றதால் இந்திய அணி தரவரிசையில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது

இந்திய அணி
இந்திய அணி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற அபார வெற்றியின் மூலம், இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 0-4 எனத் தோற்றதால் இந்திய அணி தரவரிசையில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இருப்பினும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே ஜிம்பாப்வே தொடரில் காட்டிய அதிரடியால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் 268 ரேட்டிங் புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தாலும், புள்ளி விவரங்களின் (Decimal calculation) அடிப்படையில் இந்திய அணி இங்கிலாந்தை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. இதில் ஐசிசி டி20 பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷன் 81 ரன்களும், துணை கேப்டன் திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 60 ரன்களும் விளாசினர்.

இந்த 81 ரன்கள் மூலம் இஷான் கிஷன் 2026 ஆம் ஆண்டில் 22 டி20 போட்டிகளில் விளையாடி 783 ரன்களைக் கடந்துள்ளார். இதன் மூலம் ஒரு நாட்காட்டி ஆண்டில் (Calendar Year) அதிக டி20 ரன்கள் அடித்த இந்திய பேட்டர்கள் பட்டியலில் விராட் கோலியின் (2022-ல் 781 ரன்கள்) சாதனையை இஷான் கிஷன் முறியடித்துள்ளார். தற்போது சூர்யகுமார் யாதவ் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் அவர் உள்ளார்.

மேலும், ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அதாவது இன்று 67 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், ஒரு நாட்காட்டி ஆண்டில் இந்திய விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனின் (2024-ல் 436 ரன்கள்) சாதனையையும் இஷான் கிஷன் முறியடிக்க வாய்ப்புள்ளது.

Read More

Previous Post

என்ஆர் காங்கிரஸில் இணையும் ராமதாஸ் மகள்.. வடமாவட்டங்களில் ஆதிக்கம் செய்ய வியூகம்! அன்புமணிக்கு செக்? | Ramadoss: Ramadoss’s Daughter Gandhimathi Meets Puducherry CM Rangasamy Amid NR Congress Joining Rumors

Next Post

கோவை மக்களே.. அடுத்த ஒரு மாதத்தில் வேலை ஆரம்பம்.. சிங்காநல்லூர் மேம்பாலம் பணி துவக்கம்..! | Singanallur Flyover Work to Begin in a Month: Coimbatore’s ₹170 Crore 4-Lane Project Finally Takes Off

Next Post
கோவை மக்களே.. அடுத்த ஒரு மாதத்தில் வேலை ஆரம்பம்.. சிங்காநல்லூர் மேம்பாலம் பணி துவக்கம்..! | Singanallur Flyover Work to Begin in a Month: Coimbatore’s ₹170 Crore 4-Lane Project Finally Takes Off

கோவை மக்களே.. அடுத்த ஒரு மாதத்தில் வேலை ஆரம்பம்.. சிங்காநல்லூர் மேம்பாலம் பணி துவக்கம்..! | Singanallur Flyover Work to Begin in a Month: Coimbatore’s ₹170 Crore 4-Lane Project Finally Takes Off

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin