ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 249 ரன்கள் குவித்துள்ளது. பார்மில் இருக்கும் கோலி, கில் விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்தி ஷாக் கொடுத்தார் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி.
Read More

