• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஏஐ வீடியோக்களை பயன்படுத்த டாக்டர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் தடை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
ஏஐ வீடியோக்களை பயன்படுத்த டாக்டர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் தடை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மருத்துவ விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொய்யான தகவல்களை உருவாக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது. மருத்துவர்களும் மருத்துவமனைகளும் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக நோயாளிகளைக் கவரும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய நெறிமுறை வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகள் கூறியதாகப் போலியான கருத்துகள், சிகிச்சை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை உருவாக்கக் கூடாது என்று புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சிகிச்சை மூலம் 100 சதவீதம் குணமடையலாம் என்றும், ஒரு மருத்துவர்தான் சிறந்தவர் அல்லது நம்பர் ஒன் மருத்துவர் என்றும் ஆதாரமற்ற விளம்பரங்களை வெளியிடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Previous articleஇடைத்தேர்தல் வெற்றி: அவதூறு பேசிய மிருக குண பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி – முதல்-அமைச்சர் விஜய் …
tamiltamil



Read More

Previous Post

UPI MDR கட்டணம்: ஜனவரிக்கு தள்ளி போகிறதா? தீபாவளியை முன்னிட்டு வணிகர்களுக்கு குட் நியூஸ்? | UPI MDR Fee May Be Deferred to January 2027: Diwali Relief for Indian Merchants as NPCI Considers Delay

Next Post

அனோஜன் தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Next Post
அனோஜன் தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

அனோஜன் தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin