• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அனோஜன் தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அனோஜன் தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனைக்
காப்பாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு
தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள் மற்றும் முரண்பாடான கருத்தாடல்கள்
தொடர்பில் கல்முனை தலைமையக காவல்துறையினர் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

கல்முனை காவல்துறை பிரிவில் வசித்து வந்த சிவராசா அனோஜனை மரண தண்டனையிலிருந்து
காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேசப்
பொது அமைப்புகள் ஊடாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அத்துடன், இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் என்ற இன
வேறுபாடுகளுக்கு அப்பால் சவூதி அரேபியாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள்
மற்றும் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேரடிப் பேச்சுவார்த்தைகள்



இவ்வாறான முயற்சிகள் தொடரும் நிலையில், சில விஷமிகளின் கருத்தாடல்கள் சமூக
வலைத்தளங்களிலும் பொதுவான கலந்துரையாடல்களிலும் இன நல்லுறவைப் பாதிக்கும்
வகையில் அமைவதை அவதானிக்க முடிவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


எனவே, இவ்விடயம் தொடர்பில் அவதூறான கருத்துகளை வெளியிடுவதையும், விஷமத்தனமான
பேச்சுகள் மற்றும் முகநூல் பதிவுகளைப் பகிர்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு
பொதுமக்களிடம் கவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அனோஜன் தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Police Warning Over Saudi Death Sentence Posts

மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் உடனடியாக காவல் நிலையத்துக்கு அறிவிக்குமாறும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் கடுமையான
சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


கல்முனை தலைமையக காவல் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி லசந்த
களுவாராய்ச்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[PJTDMYX
]

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGalleryGallery

Read More

Previous Post

ஏஐ வீடியோக்களை பயன்படுத்த டாக்டர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் தடை | Makkal Osai

Next Post

வளர்ச்சியடைந்த இந்தியா 2047: இளைஞர்களுக்கு எல்.முருகன் அழைப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
வளர்ச்சியடைந்த இந்தியா 2047: இளைஞர்களுக்கு எல்.முருகன் அழைப்பு | India News (இந்தியா செய்திகள்)

வளர்ச்சியடைந்த இந்தியா 2047: இளைஞர்களுக்கு எல்.முருகன் அழைப்பு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin