• Login
Saturday, September 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் சரி.. வாய்ப்புக்கு காத்திருக்கணும்.. சூர்யவன்ஷிக்கு சொன்ன கம்பீர்! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi have to wait for his oppurtunity says Indian Head Coach Gautam Gambhir

GenevaTimes by GenevaTimes
September 19, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் சரி.. வாய்ப்புக்கு காத்திருக்கணும்.. சூர்யவன்ஷிக்கு சொன்ன கம்பீர்! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi have to wait for his oppurtunity says Indian Head Coach Gautam Gambhir
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Friday, September 18, 2026, 17:37 [IST]

மும்பை: இந்திய அணியை பொறுத்தவரை 15 வயது வீரராக இருந்தாலும், 30 வயது வீரராக இருந்தாலும் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய தேவை உள்ளதாக பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், அதன்பின் தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதனை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். இதனால் ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.

Vaibhav Sooryavanshi

ஆனால் இந்த தொடரின் 3 போட்டிகளிலும் 15 வயதாகும் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா கூட்டணியே விளையாடியது. அபிஷேக் சர்மா ஒரு சதம், ஒரு அரைசதத்தை விளாசினார். அதேபோல் சஞ்சு சாம்சன் 2 அரைசதங்களை விளாசினார்.

 வைபவ் சூர்யவன்ஷி - சஞ்சு சாம்சன் ஓபனிங்.. இந்திய அணியில் 3 மாற்றம்.. ஸ்ரேயாஸ் ஐயர் முடிவு என்ன?

வைபவ் சூர்யவன்ஷி – சஞ்சு சாம்சன் ஓபனிங்.. இந்திய அணியில் 3 மாற்றம்.. ஸ்ரேயாஸ் ஐயர் முடிவு என்ன?

இதனால் அடுத்த சில தொடர்களிலும் வைபவ் சூர்யவன்ஷி பெஞ்சில் அமர வேண்டிய சூழல் அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசுகையில், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க நிச்சயமாக காத்திருக்க வேண்டும் என்பதை வைபவ் சூர்யவன்ஷியிடம் தெளிவுபடுத்திவிட்டோம். அவரிடம் என்ன மாதிரியான திறமை இருக்கிறது, அவராலென்ன செய்ய முடியும் என்பதை நன்றாக அறிந்துள்ளோம்.

ஆனால் நீண்ட காலமாக ஒரு வீரர் சிறப்பாக விளையாடி இருக்கும் போது, அவருக்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும். வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படும் போது, அது நிச்சயமாக தொடர்ந்து அளிக்கப்படும் வாய்ப்பாக இருக்கும். இந்திய கிரிக்கெட்டையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய வீரர்களுக்கு இடையில் போட்டி இருக்கிறது. 15 வயது வீரராக இருந்தாலும், 30 வயது வீரராக இருந்தாலும், அவர் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

English summary

Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi have to wait for his oppurtunity says Indian Head Coach Gautam Gambhir

Read More

Previous Post

நீதிமன்ற கைகளுக்கு சென்ற மிக் ஒப்பந்த நகல்: லசந்தவின் மரணத்தை தீர்மானித்த ஒரு ஆவணம்

Next Post

முதல்-அமைச்சர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து சாதனை | Makkal Osai

Next Post
முதல்-அமைச்சர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து சாதனை | Makkal Osai

முதல்-அமைச்சர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து சாதனை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin