5
– திகாமடுல்ல: 21 கட்சிகள், 43 சுயேச்சைகள்
– மட்டக்களப்பு: 22 கட்சிகள், 27 சுயேச்சைகள்
– தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி
1981 இல 1 பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 24 (1) (ஆ) மற்று (ஈ)ஆகிய பிரிவுகளுக்கு அமைய, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியற்கட்சி ஒவ்வொன்றினது பெயர்களும், சுயேச்சைக் குழு ஒவ்வொன்றையும் வேறுபடுத்திக்காட்டும் இலக்கமும், அத்தகைய கட்சிக்கு அல்லது குழுவுக்கு குறித்தொதுக்கப்பட்ட சின்னமும், வாக்குச் சீட்டில் காணப்படும் தொடர் ஒழுங்கும், வேட்பாளர்களின் பெயர்களும், அத்தகைய வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் குறித்தொதொதுக்கப்பட்டூள்ள விருப்பு எண்ணும், வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடமும் குறிப்பிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி ஒக்டோபர் 11ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அந்தந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளினால் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் அரசியலமைப்பின் 99௮ ஆம் உறுப்புரையின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகைமையுடைய ஆட்களின் நிரல் குறித்துரைக்கப்பட்டுள்ள, அதிவிசேட வர்த்தமானியும், தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
2405-50_E_compressed-Gazette-01english
2405-50_Tparliamentry2405-50_Tparliamentry


&w=1920&resize=1920,0&ssl=1)