• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எதிர்கட்சியின் செயற்பாட்டால் நாடாளுமன்றை விட்டு வெளியேறிய பாடசாலை மாணவர்கள்

GenevaTimes by GenevaTimes
November 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எதிர்கட்சியின் செயற்பாட்டால் நாடாளுமன்றை விட்டு வெளியேறிய பாடசாலை மாணவர்கள்
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றில் நிலவிய கடும் கூச்சல், குழப்பங்கள் மற்றும் ஒழுங்கீனமான செயல்பாடுகள் காரணமாக, சபையை பார்வையிட வந்திருந்த பாடசாலை மாணவர்கள் அனைவரும் பாதியிலேயே நாடாளுமன்றை விட்டு வெளியேறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நாடாளுமன்றில் உரையாற்றிய ஆளுங்கட்சி உறுப்பினர் சுனில் வடகல,

எதிர்க்கட்சியினரின் இந்த மோசமான கலாச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பார்வையாளர் பகுதியில் ஒரு மாணவர் கூட இல்லை.

சபை நடவடிக்கை

கடந்த காலங்களிலும் இதே போன்ற ‘மிளகாய்த்தூள் வீச்சு’ போன்ற மோசமான பாரம்பரியங்களை இந்த நாடாளுமன்றில் சிலர் அரங்கேற்றினர்.

எதிர்கட்சியின் செயற்பாட்டால் நாடாளுமன்றை விட்டு வெளியேறிய பாடசாலை மாணவர்கள் | School Students Left The Parliament

நாடாளுமன்றை மிகவும் நாகரீகமான மற்றும் ஒழுக்கமான முறையில் கொண்டு செல்வதற்கே ஆளுங்கட்சி தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக வருகிறது.

ஆனால், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற மரபுகளை மீறி, சபை நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பிளஸ் 2 மாணவன் கொடூர கொலை.. எதிர்பாரா திருப்பமாக சிறுமி கைது… | Makkal Osai

Next Post

AI-க்கு மனித உருவம் கொடுக்கும் மார்க்.. சீன நிறுவனத்துடன் கை கோர்த்து 3 மாதங்களில் ரோபோ உருவாக்கம்..!! | Meta’s Humanoid Robot “Max”: Mark Zuckerberg Gives AI a Physical Body With Chinese Robotics Partner Fourier

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In