• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எங்க முதலாளி.. தங்க முதலாளி.. ஊழியருக்கு லம்போர்கினி காரை பரிசாக தந்த முதலாளி.. எந்த ஊரில் தெரியுமா? | Dubai Company Gifts Rs 4 Crore Lamborghini Urus to Top-Performing Employee Natalia Chavez for Record $500 Million Sales

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
எங்க முதலாளி.. தங்க முதலாளி.. ஊழியருக்கு லம்போர்கினி காரை பரிசாக தந்த முதலாளி.. எந்த ஊரில் தெரியுமா? | Dubai Company Gifts Rs 4 Crore Lamborghini Urus to Top-Performing Employee Natalia Chavez for Record 0 Million Sales
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எங்க முதலாளி.. தங்க முதலாளி.. ஊழியருக்கு லம்போர்கினி காரை பரிசாக தந்த முதலாளி.. எந்த ஊரில் தெரியுமா?

சிறப்பாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு போனஸ் தொகை, சம்பள உயர்வு, பதவி உயர்வு இவை எல்லாம் தான் நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் இங்கே ஒருவர் தனது ஊழியருக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை பரிசாக தந்து அசத்தியுள்ளார்.

துபாயை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ரிச் கீ ப்ராப்பர்ட்டீஸ் (Richkey Properties) நிறுவனம், தனது நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு ஆடம்பரமான Lamborghini Urus காரை பரிசாக வழங்கி அசத்தியுள்ளது. இந்நிறுவனத்தில் ஏஜெண்டாக பணியாற்றும் நடாலியா சாவேஸ் என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான விற்பனை இலக்கை வெற்றிகரமாக அடைந்து சாதனை படைத்துள்ளார்.

எங்க முதலாளி.. தங்க முதலாளி.. ஊழியருக்கு லம்போர்கினி காரை பரிசாக தந்த முதலாளி.. எந்த ஊரில் தெரியுமா?

இந்நிலையில் நிறுவனத்தின் 3-வது ஆண்டு நிறைவு மற்றும் விருது வழங்கும் விழாவின் போது, நடாலியா சாவேஸ் 2026-ன் சிறந்த பணியாளர் விருதை வென்றார். இந்த ஆண்டில் மட்டும் அவர் நான்கு முக்கிய விருதுகளை கைப்பற்றியுள்ளார். விழாவில் வழக்கம்போல் தனது விருதை பெற்று கொண்டு நடாலியா தனது இருக்கைக்கு திரும்ப முயன்றார்.

அப்போது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தபான் அவரை தடுத்து நிறுத்தி, இன்னும் ஒரு சர்ப்ரைஸ் மிச்சம் இருப்பதாக கூறினார். இதனை அடுத்து அனைவரும் கவுண்ட்டவுன் கூறினர். அப்போது அவருக்கு அழகிய நீல நிறத்திலான புத்தம் புதிய லம்போர்கினி உரஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. இதை எதிர்பாராத நடாலியா இன்ப அதிர்ச்சி அடைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துபாயில் லம்போர்கினி உரஸ் காரின் விலை தோராயமாக 9 லட்சம் முதல் 1.55 மில்லியன் திர்ஹம் வரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2.3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை இருக்கும்.இந்த வீடியோவை இந்நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் அதில், ரிச்‌கீ நிறுவனத்தில் நீங்கள் திறம்பட செயல்பட்டால் இதுதான் நடக்கும்! பெரிய வெற்றிகள், அதைவிட பெரிய கனவுகள். இதை பெற நீங்கள் தகுதியானவர் என பாராட்டியுள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ஊழியர்களை ஊக்குவிக்க நிறுவனங்கள் இது போல பரிசுகளை தர வேண்டும் என பலரும் கருத்து கூறியுள்ளனர்.

Share This Article

English summary

Dubai Company Gifts Rs 4 Crore Lamborghini Urus to Top-Performing Employee Natalia Chavez for Record $500 Million Sales

Dubai-based real estate firm Richkey Properties has gone viral after gifting its top-performing agent, Natalia Chavez, a blue Lamborghini Urus reportedly worth up to Rs 4 crore. / எங்க முதலாளி.. தங்க முதலாளி.. ஊழியருக்கு லம்போர்கினி காரை பரிசாக தந்த முதலாளி.. எந்த ஊரில் தெரியுமா?

Story first published: Friday, October 30, 2026, 13:27 [IST]

Other articles published on Oct 30, 2026



Read More

Previous Post

உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம்! இந்தியர்களுக்கு தொடரும் சோகம்! எப்போது முடியும் பிரச்சனை? | Indian Sailors Threatened in Hormuz Attacks, Calls for Centre’s Intervention

Next Post

தீபாவளியை முன்னிட்டு கல்லூரிகளில் இணையவழி வகுப்புகள் – Malaysiakini

Next Post

தீபாவளியை முன்னிட்டு கல்லூரிகளில் இணையவழி வகுப்புகள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin