• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம்! இந்தியர்களுக்கு தொடரும் சோகம்! எப்போது முடியும் பிரச்சனை? | Indian Sailors Threatened in Hormuz Attacks, Calls for Centre’s Intervention

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம்! இந்தியர்களுக்கு தொடரும் சோகம்! எப்போது முடியும் பிரச்சனை? | Indian Sailors Threatened in Hormuz Attacks, Calls for Centre’s Intervention
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Published: Saturday, October 31, 2026, 13:40 [IST]

தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில், இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலால் மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எனவே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.

ஓமன் நாட்டின் காசாப் பகுதிக்கு வடகிழக்கில், 25 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், அங்கீகரிக்கப்படாத கடல் வழிகளை பயன்படுத்த முயன்ற.. 3 எண்ணெய் கப்பல்கள் வெடித்ததாக ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Indian sailors

அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இந்த சம்பவம் நடந்தது. ஹார்முஸ் ஜலசந்தியில், இருவேறு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 29 இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்திருக்கிறது.

முதல் சம்பவம் அக்.29ம் தேதி நடந்தது. சைபிரிய நாட்டு கொடியுடன் பயணித்த MT ARZANA என்கிற பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஏவுகணை போன்ற வெடிப்பொருள் கொண்டு, கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கப்பலில் 2 இந்திய மாலுமிகள் இருந்தனர்.

இதை தொடர்ந்து இரண்டாவது சம்பவம்,அக்.30ம் தேதி நடந்திருக்கிறது. பனாமா நாட்டு கொடியுடன், 27 இந்திய மாலுமிகளுடன் பயணித்த MT லூயிஸ் 1 கச்சா எண்ணெய் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியில், ‘லிம்பெட் மைன்’ எனப்படும் கப்பலின் அடிப்பகுதியில் ஒட்டவைத்து வெடிக்கப்படும் காந்த வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டது.

இந்த தாக்குதலால் கப்பலின் எஞ்சின் அறையில் தீ விபத்து ஏற்பட்டு, கப்பல் தற்காலிகமாக செயல் இழந்தது. பின்னர் தீயணைக்கப்பட்டு, கப்பல் தனது பயணத்தை தொடர்ந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா-ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இந்த கடல் பகுதியில் கப்பல் மீது காந்த வெடிகுண்டுகளில் மூலம் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.

இந்த இரு கப்பல்களில் பயணித்த மொத்தம் 29 இந்திய மாலுமிகளுக்கு எந்தவித பெரிய ஆபத்தும் ஏற்படவில்லை. இருப்பினும் இதே போன்ற சூழல் உருவாகும் பட்சத்தில் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று மாலுமிகள் வலியுறுத்தியுள்ளனர்.

English summary

Indian sailors: The attack on ships carrying Indian sailors in the Strait of Hormuz has caused shock. This incident has posed a threat to the lives of the sailors; consequently, there have been calls for the central government to find a permanent solution to such issues.

Read More

Previous Post

மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் கோமாவில் இருந்த கணவரை மீட்டெடுத்த சீன பெண்

Next Post

எங்க முதலாளி.. தங்க முதலாளி.. ஊழியருக்கு லம்போர்கினி காரை பரிசாக தந்த முதலாளி.. எந்த ஊரில் தெரியுமா? | Dubai Company Gifts Rs 4 Crore Lamborghini Urus to Top-Performing Employee Natalia Chavez for Record $500 Million Sales

Next Post
எங்க முதலாளி.. தங்க முதலாளி.. ஊழியருக்கு லம்போர்கினி காரை பரிசாக தந்த முதலாளி.. எந்த ஊரில் தெரியுமா? | Dubai Company Gifts Rs 4 Crore Lamborghini Urus to Top-Performing Employee Natalia Chavez for Record 0 Million Sales

எங்க முதலாளி.. தங்க முதலாளி.. ஊழியருக்கு லம்போர்கினி காரை பரிசாக தந்த முதலாளி.. எந்த ஊரில் தெரியுமா? | Dubai Company Gifts Rs 4 Crore Lamborghini Urus to Top-Performing Employee Natalia Chavez for Record $500 Million Sales

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin