• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஊவாபரணகமவில் மலை வெடித்தது | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஊவாபரணகமவில் மலை வெடித்தது | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




ஊவாபரணகம, யாலகமுவ, தபகொல்ல மலை வெடித்துள்ளது என  அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று  தெரிவித்துள்ளது.


தபகொல்ல மலையின் தற்போது 700 மீட்டர் அளவிலான பகுதி வெடித்துள்ளது. அந்தப் பிளவுகள் 10 முதல் 12 அங்குல அளவில் காணப்படுவதுடன், சில இடங்களில் பூமி 7 முதல் 8 அடி வரை ஆழத்திற்குத் தாழ்ந்து போயுள்ளதாகவும் ஊவாபரணகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


  கடந்த நாட்களில் நிலவிய கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக காட்டை யாரோ தீயிட்டு எரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் மழையுடன் இவ்வாறு அந்த விரிசல்கள் அதிகரித்து, மழை நீர் ஓடுவதால் பூமி தளரத் தொடங்கியுள்ளதாகவும்  அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ள தபகொல்ல மலையைச் சுற்றி வீடுகளோ அல்லது மனித குடியிருப்புகளோ இல்லை என்றும்,   அந்த மலையைச் சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் மிளகுச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


 



Read More

Previous Post

திடீர் கனமழையால் தலைநகரில் பரபரப்பு: பல இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் நீரில் மூழ்கின! | Makkal Osai

Next Post

கொடூர சிக்கலில் இந்திய அணி.. கேப்டனாகும் ஸ்ரேயாஸ் ஐயர்.. கம்பீர் உடன் எஸ்கேப்பாகும் 7 வீரர்கள்! | Shreyas Iyer: Shreyas Iyer Likely to Captain India in Final Two ODIs Against New Zealand

Next Post
கொடூர சிக்கலில் இந்திய அணி.. கேப்டனாகும் ஸ்ரேயாஸ் ஐயர்.. கம்பீர் உடன் எஸ்கேப்பாகும் 7 வீரர்கள்! | Shreyas Iyer: Shreyas Iyer Likely to Captain India in Final Two ODIs Against New Zealand

கொடூர சிக்கலில் இந்திய அணி.. கேப்டனாகும் ஸ்ரேயாஸ் ஐயர்.. கம்பீர் உடன் எஸ்கேப்பாகும் 7 வீரர்கள்! | Shreyas Iyer: Shreyas Iyer Likely to Captain India in Final Two ODIs Against New Zealand

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin