• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 10-வது சுற்றும் டிரா | world chess championship tenth round ends in draw

GenevaTimes by GenevaTimes
December 8, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
உலக செஸ் சாம்பியன்ஷிப்: 10-வது சுற்றும் டிரா | world chess championship tenth round ends in draw
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார்.

14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 6 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.

இந்நிலையில் ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் நேற்று 10-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. டிங் லிரென் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். 36-வது நகர்த்தலின் போது இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. 10 சுற்றுகளின் முடிவில் டிங் லிரென், குகேஷ் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். 11-வது சுற்று இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.



Read More

Previous Post

‘அந்த அறிவு கூட இல்ல அந்த ஆளுக்கு.. சினிமா செய்தி பார்ப்பதில்லை’ உதயநிதி காட்டம்!

Next Post

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நிறுவனத்தின் 80-வது ஆண்டு விழா ஹைலைட்ஸ் | Highlights of International Civil Aviation Organization’s 80th Anniversary

Next Post
சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நிறுவனத்தின் 80-வது ஆண்டு விழா ஹைலைட்ஸ் | Highlights of International Civil Aviation Organization’s 80th Anniversary

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நிறுவனத்தின் 80-வது ஆண்டு விழா ஹைலைட்ஸ் | Highlights of International Civil Aviation Organization's 80th Anniversary

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin