• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவூச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..!

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவூச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கடவூச்சீட்டாக வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் (Mexico) கடவூச்சீட்டு உள்ளது.


இதன் விலை சுமார் ரூ.19,481.75 ரூபாய் என்பதுடன் இது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

கடவூச்சீட்டு என்பது உலகத்தை சுற்றி வர உதவும் மிக முக்கியமான பயண ஆவணமாகும்.



இதனை பெறுவதற்கு மக்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கடவூச்சீட்டின் விலை வசிக்கும் இடத்தைப் பொறுத்தது மற்றும் நாடுகளுக்கு இடையே மாறுபடும்.

விலை உயர்ந்த கடவூச்சீட்டு


Compare The Market அறிக்கையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2024 -ம் ஆண்டில் கடவூச்சீட்டு பெறுவதற்கான செலவு ரூ.19,000 முதல் ரூ.1,500 வரை மாறுபடுகிறது.

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவூச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..! | Most Expensive Passport In The World It Costs



இதற்கமைய, உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கடவூச்சீட்டை வட அமெரிக்க நாடான மெக்சிகோ கொண்டுள்ளது.



அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் 10 ஆண்டு கடவூச்சீட்டு ரூ.19,041 மற்றும் அமெரிக்காவின் 10 ஆண்டு கடவூச்சீட்டு ரூ.13,868 ஆகும்.

சக்திவாய்ந்த கடவூச்சீட்டு



இதேவேளை,
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகிலேயே  குறைந்த விலையிலுள்ள கடவூச்சீட்டைக் கொண்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாம் கடவூச்சீட்டுபெறுவதற்கு வெறும் ரூ.1,400 மட்டுமே செலவாகும்.

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவூச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..! | Most Expensive Passport In The World It Costs


இந்திய கடவூச்சீட்டை பெறுவதற்கு ரூ.1,524.95 செலவாகிறது. இது 10 வருட செல்லுபடியாகும்.


கென்யா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகளுடன் ஹங்கேரி மற்றும் ஸ்பெயின் போன்ற சில ஐரோப்பிய நாடுகளும் உலகின் மிகக் குறைந்த விலையுள்ள கடவூச்சீட்டுகளைக் கொண்டுள்ளன.



அதே சமயம் 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்களுக்கான ஸ்பெயினின் கடவூச்சீட்டு, 194 நாடுகளுக்கு விசா இல்லாத (visa-free) அணுகலுடன் உலகின் மிக சக்திவாய்ந்த கடவூச்சீட்டுகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!                                       

Read More

Previous Post

சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்

Next Post

தெலங்கானாவில் விபத்தில் சிக்கி காயமடைந்தவரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள் | public who took the video without rescuing the injured in the accident

Next Post
தெலங்கானாவில் விபத்தில் சிக்கி காயமடைந்தவரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள் | public who took the video without rescuing the injured in the accident

தெலங்கானாவில் விபத்தில் சிக்கி காயமடைந்தவரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள் | public who took the video without rescuing the injured in the accident

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin