Last Updated:
11 வயது பிங்கி என்ற பொமரேனியன்-சிஹுவாவா கலப்பு இன நாய் இரண்டாவது இடத்தையும், இருபுறமும் உதடு மற்றும் அண்ணப்பிளவு குறைபாட்டுடன் பிறந்த 2 வயது ஆட்டோ என்ற நாய்க்குட்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
அமெரிக்காவில் நடைபெற்ற உலகின் அசிங்கமான நாய்களுக்கான போட்டியில், 6 வயது பக் நாய்க்குட்டியான ஜின்னி லூ முதலிடம் பிடித்தது.


