இராகவன் கருப்பையா- அண்மையில் நிறைவடைந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் முதல் முறையாக பங்கேற்ற குராக்கோ(Curacao) எனும் ஒரு சிறிய நாடு பல பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. இரண்டாவது முறையாக கிண்ணத்தை வென்று ஸ்பெய்ன் முத்திரை படைத்துள்ள போதிலும் இரு சிறிய நாடுகள் வியக்கத்தக்க வகையில் படைத்துள்ள சாதனைகளை நாம் புறம்தள்ளிவிட முடியாது. உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கேப் வெர்டே,’ மற்றொன்று ஒரு குட்டிக் தீவான இந்த குராக்கோ. இச்சிறிய நாடு தென் அமெரிக்க […]
Read More
