பொதுவாக, சொத்து பிரிக்கும் நேரத்தில் குடும்பத்திற்குள் பிரச்சனைகள் எழுவது வழக்கம். வழக்கமாக, ஒரு நபர் தனக்கு சொந்தமான சொத்தை தன் மறைவிற்குப் பிறகு யார் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக உயில் எழுதி வைக்கிறார்கள். இப்படி எழுதப்படும் உயில், எழுதியவரின் மறைவுக்குப் பிறகு சட்டப்பூர்வ ஆதாரமாக கருதப்படுகிறது. ஆனால், சில சூழ்நிலைகளில் அந்த உயிலை வைத்து உரியவர் சொத்தை மாற்றும்போது, மற்ற உறவினர்கள் சேர்ந்து அது போலியான உயில் என்று கூறி சண்டை போடுவார்கள். இதுபோன்ற சூழ்நிலை வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.


