• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உங்க கிட்ட இன்னும் 2,000 ரூபாய் நோட்டுகள் இருக்கா? எங்கே, எப்படி மாற்றலாம்? ரிசர்வ் வங்கி விளக்கம்!

GenevaTimes by GenevaTimes
November 12, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
உங்க கிட்ட இன்னும் 2,000 ரூபாய் நோட்டுகள் இருக்கா? எங்கே, எப்படி மாற்றலாம்? ரிசர்வ் வங்கி விளக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உங்களிடம் இன்னும் ரூ.2,000 நோட்டுகள் உள்ளதா? நீங்கள் அவற்றைப் பரிமாறிக் கொள்ள நினைத்தால், இந்த செய்தி உங்களுக்கானது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் ரூ.2,000 நோட்டுகளை வைத்திருக்கும் குடிமக்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய செயல்முறை பற்றிய தகவலை அறிவித்துள்ளது. இந்த நோட்டுகளை மாற்றுவதற்கான பல விருப்பங்களை ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது. அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, எந்தவொரு ரிசர்வ் வங்கியின் கிளையிலும் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்வதை தவிர, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் நோட்டு பரிமாற்ற சேவையையும் நீங்கள் பெறலாம். இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட 19 ரிசர்வ் வங்கி வழங்கும் அலுவலகங்களில் ஒன்றிற்கு தபால் அலுவலகம் இவற்றை அனுப்பும். டெபாசிட் செய்த பிறகு, மாற்றப்பட்ட தொகையை ஆர்பிஐ நேரடியாக இந்தியாவில் உள்ள உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும்.

விளம்பரம்

ரிசர்வ் வங்கியும் சமீபத்தில் ரூ.2,000 நோட்டுகளை நாடு முழுவதிலும் உள்ள தபால் அலுவலகம் மூலமாகவும் மாற்றிக் கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ஏற்பாடு அக்டோபர் 9, 2023 முதல் அமலுக்கு வந்தது. குறிப்பாக ரிசர்வ் வங்கி அலுவலகம் அருகில் இல்லாதவர்களுக்கும், அவர்களின் இருப்பிடத்திற்கு அருகில் எளிமையான செயல்முறையை முடிக்க விரும்புபவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், RBI படிப்படியாக ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற்றாலும், ரூ.2,000 நோட்டுகள் நாடு முழுவதும் பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகும்.

விளம்பரம்

ரூ.2000 நோட்டுகளை மாற்ற இந்த வழிமுறைகளை பின்பற்றவும்

1. முதலில் ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்குச் சென்று, பிரன்ட் பேஜில் உள்ள “ஃபார்ம்ஸ் -அதர்ஸ்” பகுதியைப் பார்க்கவும். ரூ.2,000 நோட்டுகளை மாற்ற விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்து நிரப்பவும்.

2. இதற்குப் பிறகு, விண்ணப்பப் படிவத்துடன், அதிகாரப்பூர்வமாகத் தேவையான ஆவணங்களின் புகைப்பட காப்பியையும் தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், NREGA கார்டு, பான் கார்டு, வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் அரசுத் துறை அல்லது பொதுத் துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் அவசியமாகும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஆதார் அட்டை போதும்… தொழில் தொடங்க 10 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. எப்படி அப்ளை பண்ணனும்..?

3. உங்கள் ஆவணங்கள் தயாரானதும், அவற்றை உங்களின் ரூ.2,000 நோட்டுகளுடன் நாடு முழுவதிலும் உள்ள எந்த அஞ்சல் அலுவலகத்திற்கும் எடுத்துச் செல்லுங்கள். அஞ்சல் அலுவலகம் நீங்கள் சமர்ப்பித்த ஆவணத்தை ஆர்பிஐயின் 19 நியமிக்கப்பட்ட அலுவலகங்களில் ஒன்றிற்கு அனுப்பும்.

4. ரிசர்வ் வங்கி உங்கள் ஆவணங்களை சரிபார்த்து இந்தத் தொகையை நேரடியாக இந்தியாவில் உள்ள உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

IPL Auction | மயங்க் யாதவ், நிதிஷ்குமார் ரெட்டியை தக்க வைப்பதில் ஐபிஎல் அணிகளுக்கு சிக்கல்.. இப்படி ஒரு பிரச்சனையா?

Next Post

ஊழல் வாதிகள் யாரையும் நான் பாதுகாக்கமாட்டேன் – அன்வர் | Makkal Osai

Next Post
ஊழல் வாதிகள் யாரையும் நான் பாதுகாக்கமாட்டேன் – அன்வர் | Makkal Osai

ஊழல் வாதிகள் யாரையும் நான் பாதுகாக்கமாட்டேன் - அன்வர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin