• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: பலர் பலி: எரிவாயு விநியோகம் துண்டிப்பு

GenevaTimes by GenevaTimes
May 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: பலர் பலி: எரிவாயு விநியோகம் துண்டிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  

இந்த ஆண்டில் இதுவரை சபோரிஷியா நகரில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக, செவ்வாயன்று தென்கிழக்கு சபோரிஷியாவில் உள்ள ஒரு கார் பழுதுபார்க்கும் கடை மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷ்யாவின் சறுக்குக் குண்டுகள் தாக்கியதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இரவோடு இரவாக தாக்குதல்கள்

போல்டாவா மற்றும் கார்கிவ் பகுதிகளில் உள்ள உக்ரைன் அரசுக்குச் சொந்தமான எரிவாயு நிலையங்கள் மீதும் இரவோடு இரவாக ரஷ்யத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: பலர் பலி: எரிவாயு விநியோகம் துண்டிப்பு | Russian Drone And Missile Strikes Across Ukraine

நாஃப்டோகாஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி செர்ஹி கொரெட்ஸ்கியின் கூற்றுப்படி,

மூன்று ஊழியர்களும் இரண்டு மீட்புப் பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.


“எங்களுக்குக் கணிசமான சேதமும் உற்பத்தி இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இது ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் ஒருங்கிணைந்த தாக்குதல் ஆகும்,” என்று கொரெட்ஸ்கி கூறினார்.



இந்தத் தாக்குதலால் கிட்டத்தட்ட 3,500 வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு விநியோகம் துண்டிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

  

Read More

Previous Post

கருவை கார் உள்ளே மறைத்து புதைக்க முயன்ற, இளம் காதல் ஜோடி கைது. | Makkal Osai

Next Post

West Bengal | ராஜினாமா செய்ய மறுக்கும் மம்தா… அரசியலமைப்புச் சட்டம் சொல்வது என்ன?

Next Post
West Bengal | ராஜினாமா செய்ய மறுக்கும் மம்தா… அரசியலமைப்புச் சட்டம் சொல்வது என்ன?

West Bengal | ராஜினாமா செய்ய மறுக்கும் மம்தா... அரசியலமைப்புச் சட்டம் சொல்வது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin