• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஈரான் வரைக்கும் போன பாலையாவின் பகவந்த் கேசரி படம்.. டிரம்பை கலாய்த்து வீடியோ! | Iran Embassy share clip of Telugu action movie Bhagavanth Kesari to mock US President Donald Trump

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஈரான் வரைக்கும் போன பாலையாவின் பகவந்த் கேசரி படம்.. டிரம்பை கலாய்த்து வீடியோ! | Iran Embassy share clip of Telugu action movie Bhagavanth Kesari to mock US President Donald Trump
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Mani Singh S

Time
Published: Thursday, September 24, 2026, 1:48 [IST]

தெஹ்ரான்: ஈரானை முற்றிலும் அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியிருந்த நிலையில், டிரம்பின் பேச்சை கேலி செய்யும் வகையில், பகவந்த் கேசரி படத்தில் வரும் பாலையா வில்லன் குழுவிடம் சண்டை போடும் ஒரு காட்சியை பகிர்ந்துள்ளது. ஈரான் டிரம்பை கேலி செய்து பதிவிட்ட இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஓய்ந்தபாடில்லை. இருநாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. கடந்த சில வாரங்களாக அமெரிக்கா – ஈரான் இடையே நேரடி தாக்குதல் சற்று குறைந்துள்ளது.

Iran Embassy share clip of Telugu action movie Bhagavanth Kesari to mock US President Donald Trump

பகவந்த் கேசரி படக் காட்சியை பகிர்ந்து

எனினும், இரு நாடுகளும் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது ட்ரூத் வலைத்தளத்தில் நையாண்டியாக ஈரானை கலாய்த்து பதிவிட்டு வருகிறார். இதற்கும் சற்றும் சளைக்காமல் ஈரானும் நையாண்டியாக பதில் அளித்து வருகிறது. இதனிடையே, ஈரானை முற்றிலும் அழித்து விடுவோம் என்று டிரம்ப் மிரட்டியிருந்த நிலையில், ஈரான் பகவந்த் கேசரி திரைப்படத்தின் நடிகர் பாலையாவின் வீடியோ காட்சியை பகிர்ந்து கலாய்த்துள்ளது.

Trump talks about annihilating Iran.

But he knows Iran is not defenseless.

Since we informed they have recently been watching Bollywood instead of Hollywood. pic.twitter.com/v6Le8zkH5X

— Iran Embassy in Zimbabwe (@IRANinZIMBABWE) September 23, 2026

பாலிவுட் படத்தை பார்க்கிறார்

ஜிம்பாவேவுக்கான ஈரான் தூதரகம் பாலையா பட காட்சியின் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:- ஈரானை முற்றிலும் அழித்துவிடுவது குறித்து டிரம்ப் பேசுகிறார். ஆனால், ஈரான் பாதுகாப்பற்ற நாடல்ல என்பது அவருக்குத் தெரியும். சமீபகாலமாக அவர்கள் ஹாலிவுட்டுக்குப் பதிலாக பாலிவுட் திரைப்படங்களைப் பார்த்து வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

பெருசா ஏதோ நடக்கப்போகுது! ஈரானிலிருந்து உடனே வெளியேறுங்கள்.. அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வார்னிங்!

பெருசா ஏதோ நடக்கப்போகுது! ஈரானிலிருந்து உடனே வெளியேறுங்கள்.. அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வார்னிங்!

பகவந்த் கேசரி படத்தில் பாலையா வில்லன்களை துப்பாக்கி குண்டுகளை கேடயத்தை வைத்தே சமாளித்துவிட்டு, அவர்களின் துப்பாக்கிகளில் குண்டு காலியான பிறகு, வாயு சிலிண்டரை வைத்தே வில்லன் டீமை துவசம் செய்வார். இந்தக் காட்சியை பகிர்ந்தே ஈரான், டிரம்பை கலாய்த்து இருக்கிறது. ஈரானின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாய்ப்பளிக்காமல் இருப்பதா?

பாலையா ஈரான் வரை பிரபலமாக இருக்கிறாரே என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை ஜாலியாக பதிவிட்டு வருகிறார்கள். முன்னதாக ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நான் மிகப்பெரும் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. ஈரான் மீண்டும் கட்டமைக்கப்பட்டு, இதற்கு முன் இருந்ததைவிட மிகச் சிறந்த நாடாக, ஒருவேளை மத்திய கிழக்கிலோ அல்லது உலகிலோ மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக உருவாக வழிவகுக்கும் ஒப்பந்தம் ஏற்படுமா? அல்லது ஈரானை முற்றிலும் அழித்து, மக்களையும் நாடுகளையும் கொன்று அழிக்க அவர்களுக்கு ஒருபோதும் வாய்ப்பளிக்காமல் இருப்பதா?” என முடிவு எடுக்க வேண்டியிருப்பதாக கூறினார்.

ஈரானை மொத்தமாக அழிக்க திட்டமா? ஐநா சபையில் டிரம்ப் சொன்ன வார்த்தை.. வெளியேறிய ஈரான் பிரதிநிதிகள்

ஈரானை மொத்தமாக அழிக்க திட்டமா? ஐநா சபையில் டிரம்ப் சொன்ன வார்த்தை.. வெளியேறிய ஈரான் பிரதிநிதிகள்

ஒருபோதும் அழுத்தத்திற்கு அடிபணியாது

இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் அவையில் இன்று உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்தார். ஈரான் ஒருபோதும் அழுத்தத்திற்கு அடிபணியாது என்றும் எங்களை தற்காத்து மட்டுமே நாங்கள் கொள்கிறோம். நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. கோழைத்தனமான தாக்குதல் மற்றும் அத்துமீறலால் எங்கள் நாட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். நாங்கள் எங்களை உச்சபட்ச பலத்துடன் தற்காத்துக்கொள்கிறோம். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எங்களை தாக்குகிறது” என்றார்.

English summary

Iran: Amidst threats from US President Trump to completely destroy Iran, a scene from the movie *Bhagavanth Kesari*-showing Balayya fighting a group of villains-has been shared to mock Trump’s rhetoric. This video, posted by Iran to ridicule Trump, is going viral on social media.



Read More

Previous Post

ஈரான் ஒருபோதும் மண்டியிடாது! அமெரிக்காவில் வைத்து ட்ரம்புக்கு பெசெஷ்கியான் வழங்கிய பதிலடி

Next Post

FD Rules | அக்டோபர் 1 முதல் மாறும் FD வட்டி கணக்கீட்டு முறை; முதலீடு செய்வதற்கு முன் புது ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க!

Next Post
FD Rules | அக்டோபர் 1 முதல் மாறும் FD வட்டி கணக்கீட்டு முறை; முதலீடு செய்வதற்கு முன் புது ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க!

FD Rules | அக்டோபர் 1 முதல் மாறும் FD வட்டி கணக்கீட்டு முறை; முதலீடு செய்வதற்கு முன் புது ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin