• Login
Friday, July 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் இராணுவக் கோபுரத்தை அழித்த அமெரிக்கா: வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம்

GenevaTimes by GenevaTimes
July 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் இராணுவக் கோபுரத்தை அழித்த அமெரிக்கா: வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்திருந்த, இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்குச் (IRGC) சொந்தமான கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமெரிக்கா அழித்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


சபஹார் துறைமுக நகரில் உள்ள சபஹார் ஷஹீத் கலந்தாரி துறைமுக கண்காணிப்பு கோபுரம் அழிக்கப்பட்டதன் மூலம், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களைக் கண்காணித்து இலக்குவைப்பதற்கும், பொதுமக்களின் கப்பல் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குமான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) திறன் பலவீனமடையும் என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.


அத்தோடு, இந்தத் தாக்குதலானது, ஈரான் மீதான தற்போதைய அமெரிக்க கடற்படை முற்றுகையை (US naval blockade) மீற முயற்சிக்கும் கப்பல்களைத் தவிர, பிராந்திய கடற்பரப்பில் உள்ள மற்ற அனைத்துக் கப்பல்களின் தடையற்ற கப்பற்போக்குவரத்து சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது என்று இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.


ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா எடுத்துவரும் தொடர் முயற்சிகளுக்கு மத்தியிலேயே இந்த உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

On July 16, U.S. forces successfully destroyed the Chah Bahar Shahid Kalantari Port surveillance tower, part of a maritime surveillance network along Iran’s Gulf of Oman coastline used for decades by the Islamic Revolutionary Guard Corps (IRGC) to track and target commercial… pic.twitter.com/CgBNvgOFf9

— U.S. Central Command (@CENTCOM) July 17, 2026

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     



Read More

Previous Post

ஹாடியின் ஆவேச உரை அவrரின் “தேர்ந்தெடுத்த” மறதியாகும் – ராயர் பதிலடி – Malaysiakini

Next Post

என்ஜினுக்குள்ளேயே தயாராகும் மின்சாரம்! எப்படி இயங்குகிறது இந்தியாவின் புதிய ஹைட்ரஜன் ரயில்?

Next Post
என்ஜினுக்குள்ளேயே தயாராகும் மின்சாரம்! எப்படி இயங்குகிறது இந்தியாவின் புதிய ஹைட்ரஜன் ரயில்?

என்ஜினுக்குள்ளேயே தயாராகும் மின்சாரம்! எப்படி இயங்குகிறது இந்தியாவின் புதிய ஹைட்ரஜன் ரயில்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin