• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை நடுவே ட்ரம்ப் மிரட்டல்; புதிய பதற்றம்|Peace Talks or Pressure? Trump Stuns Iran During Talks

GenevaTimes by GenevaTimes
June 22, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை நடுவே ட்ரம்ப் மிரட்டல்; புதிய பதற்றம்|Peace Talks or Pressure? Trump Stuns Iran During Talks
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மேலும், ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த தொலைபேசி பேட்டியில், “ஹார்முஸை நீங்கள் மூடினால், உங்களுடைய நாடு இருக்காது” போன்று பேசியிருந்தார் ட்ரம்ப்.

அமெரிக்காவின் ட்ரம்ப் ஒரு பக்கம் ஈரானுக்கு எதிரான பேச்சுகளையும், பதிவையும் வெளியிட்டுக் கொண்டிருக்க, ஸ்விட்சர்லாந்தில் ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது.

ட்ரம்பின் இந்தச் செயல்கள் குறித்த தகவல் கிடைத்ததுமே, ஈரான் குழு புகைப்படத்திற்கு நிற்காமல் உடனடியாக அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டனர்.

அவர்கள் கிளம்பினாலும், இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கும்… அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று கூறப்படுகிறது.

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் மிரட்டல் என்கிற அமெரிக்காவின் நிலைப்பாடு, இந்தப் பேச்சுவார்த்தையை இன்னும் கடினமாக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Read More

Previous Post

சும்மா சொல்லக்கூடாது.. ரூ.500 சம்பளம் முதல் CM சீட் வரை! முதல்வர் விஜய் கடந்து வந்த பாதையை பார்த்தீங்களா? | Vijay’s Path to Power: From Childhood Actor Earning Rs.500 to Tamil Nadu CM

Next Post

பள்ளிக் கட்டிடத்திலிருந்து விழுந்து 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை- போலீஸ் | Makkal Osai

Next Post
பள்ளிக் கட்டிடத்திலிருந்து விழுந்து 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை- போலீஸ் | Makkal Osai

பள்ளிக் கட்டிடத்திலிருந்து விழுந்து 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை- போலீஸ் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin