• Login
Thursday, September 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் திட்டங்கள்! துணை ஜனாதிபதி வான்ஸின் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
September 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் திட்டங்கள்! துணை ஜனாதிபதி வான்ஸின் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இனிவரும் காலங்களில் ஈரானுக்கு எதிராக பொருளாதார, இராணுவ, இராஜதந்திர மற்றும் மறைமுக அழுத்தங்கள் உட்பட சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் இருப்பதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.



ஹோர்முஸ் நீரிணைியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை தெஹ்ரான் நிறுத்தாத வரை, ஈரானுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த அமெரிக்கா திட்டமிடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

போரின் முடிவு


போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்து ஈரானிடமே கேட்க வேண்டும் என அவர் பதிலளித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் திட்டங்கள்! துணை ஜனாதிபதி வான்ஸின் அறிவிப்பு | Vance Said Possible Measures Against Iran

Image Credit: BBC


மேலும், ஈரானியர்கள் நாளுக்கு நாள் தங்களது இராணுவ மற்றும் தற்காப்புத் திறன்களை இழந்து வருவதாகக் குறிப்பிட்ட வான்ஸ், ஹோர்முஸ் நீரிணை மீதான அவர்களின் கட்டுப்பாடு தற்போது முற்றிலுமாக இல்லாமல் போயுள்ளதை அவர்களும் உணர்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.

எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம்


மூன்று மாதங்களுக்கு முன்பு ஈரானின் அச்சுறுத்தல்களால் அந்த நீரிணை வழியிலான எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கிட்டத்தட்ட முடங்கியிருந்த போதிலும், தற்போது அது மோதல் தொடங்குவதற்கு முன்பு இருந்த இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் திட்டங்கள்! துணை ஜனாதிபதி வான்ஸின் அறிவிப்பு | Vance Said Possible Measures Against Iran

Image Credit: thedailyaus



எனவே, வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு பொறுப்புடன் செயல்படுமாறு ஈரானுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பினாங்கில் குடிநுழைவுத் துறை அதிரடி நடவடிக்கை: கட்டுமானத் தளம், உணவகங்களில் சோதனை நடத்தி 30 வெளிநாட்டவர்கள் கைது! | Makkal Osai

Next Post

இனி Google Pay, PhonePe தேவையில்லை? வாட்ஸ் அப்-லேயே கரண்ட் பில், கேஸ், FASTag கட்டலாம்… மெட்டா அறிவிப்பு | வணிகம் போட்டோகேலரி

Next Post
இனி Google Pay, PhonePe தேவையில்லை? வாட்ஸ் அப்-லேயே கரண்ட் பில், கேஸ், FASTag கட்டலாம்… மெட்டா அறிவிப்பு | வணிகம் போட்டோகேலரி

இனி Google Pay, PhonePe தேவையில்லை? வாட்ஸ் அப்-லேயே கரண்ட் பில், கேஸ், FASTag கட்டலாம்... மெட்டா அறிவிப்பு | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin