• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானிடம் இருந்து ஆயுதங்களை வாங்கிய10 தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானிடம் இருந்து ஆயுதங்களை வாங்கிய10 தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஆயுதங்கள் அல்லது ஆயுதக் கூறுகளைப் பெற்றுத் தந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 10 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க நிதி செயலகம் தெரிவித்துள்ளது.


தடை செய்யப்பட்ட நபர்களில், சீனாவைத் தளமாகக் கொண்ட ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி ஒருவரும், ஈரானிய ஆயுத மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் பாகங்களைக் கொள்முதல் செய்வதாகக் கூறப்படும் ஈரான், ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பல நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அடங்குவதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

ஈரானிய ஆட்சி தனது பயங்கரவாதச் செயல்பாடுகளைத் தக்கவைத்துக் கொள்ள உதவும் பொருள், தொழில்நுட்ப அல்லது நிதி ஆதரவை வழங்குபவர்களை அமெரிக்கா தொடர்ந்து குறிவைத்து, அவர்களின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் என்று அந்நாட்டு நிதி செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை

அந்த ஆட்சிக்கு அளிக்கப்படும் எந்தவொரு ஆதரவையும் அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது எனவும் கூறியுள்ளது.

ஈரானிடம் இருந்து ஆயுதங்களை வாங்கிய10 தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை | Us Imposes Sanctions On 10 Individuals

மேலும், ஈரானுக்குத் துணை நிற்பவர்களைத் தொடர்ந்து அடையாளம் கண்டு, அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

நஜிப் ரசாக்கின் வீட்டுச் சிறை: ஒரு விமர்சனப் பார்வை

Next Post

எல்லாத்தையும் பார்த்தேன்.. எட்டி எட்டி பார்த்ததையும் பார்த்தேன்.. விஜய் லண்டன் பயணம் பிரேமலதா கலாய் | I saw everything on Vijay’s london Visit said Premalatha

Next Post
எல்லாத்தையும் பார்த்தேன்.. எட்டி எட்டி பார்த்ததையும் பார்த்தேன்.. விஜய் லண்டன் பயணம் பிரேமலதா கலாய் | I saw everything on Vijay’s london Visit said Premalatha

எல்லாத்தையும் பார்த்தேன்.. எட்டி எட்டி பார்த்ததையும் பார்த்தேன்.. விஜய் லண்டன் பயணம் பிரேமலதா கலாய் | I saw everything on Vijay's london Visit said Premalatha

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin