• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி மெகா குழுக்கள்! எப்.பி.ஐயும் புகுந்தது!

GenevaTimes by GenevaTimes
May 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் அதிர்ச்சி மெகா குழுக்கள்! எப்.பி.ஐயும் புகுந்தது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறிலங்கா திறைசேரியில் நடந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி மையத்தில் உயர்அதிகாரி ஒருவரின் உடல்நரம்புகள் அறுக்கப்பட்ட குருர தற்கொலையின் பின்னணியில் இந்த மோசடியின் நதிமூலம் ரிசிமூலம் குறித்து இதுவரை எந்த துப்புகளும் கிட்டவில்லை.


இப்போது அமெரிக்காவின் FBI (ஃபெடரல் பீரோ ஒஃப் இன்ஸ்வெஸ்ரிகேசன்) அமைப்பின் கால்களில் சிறிலங்கா விழுந்துவிட்ட நிலையில் மறுபுறத்தே இணைய மோசடி குழுக்களை தேடி உள்ளுர் அதிரடிகளும் இடம்பெறுகின்றன.



நேற்று நடத்தப்பட்ட முதல் ஒப்ரேசனில் ஒரு பெண் உட்பட முப்பத்தேழு சீனர்கள் தலங்கமவின் கொஸ்வத்த பகுதியில் மாட்டிய நிலையில் கொழும்பின் புறநகரான ராஜகிரிய பகுதியில் நடத்தப்பட்ட ஒப்ரேசனில் சிறிலங்கா காவற்துறையையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் நூற்றுக்குமேற்பட்ட வெளிநாட்டவர்களை கொண்ட மெகா குழு சிக்கியுள்ளது.



ஒரு கட்டிடத்தில் பல தளங்களை வாடகைக்கு எடுத்து, இந்தக குழு தமது அதிநவீன மோசடித்தொழிலை நடத்திய நிலையில் காவற்துறையின்; இந்த ஒப்ரேசனில் பிடிபடாமல் பலர் அங்கிருந்து தப்பி ஓடியும்விட்டனர்.



இப்படி உள்ளுரில் இயங்கும் குழுக்களும் சிறிலங்கா திறைசேரியில் கைவைத்தார்களா என்ற ஐயம் இருந்தாலும் இப்போது இந்த விடயம் ஒரு சர்வதேச விசாரணையாக மாறிய நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு, 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பினாங்கில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் 5 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன – Malaysiakini

Next Post

140 தொகுதிகள்… 883 வேட்பாளர்கள் இரு கூட்டணி! கேரளம் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
140 தொகுதிகள்… 883 வேட்பாளர்கள் இரு கூட்டணி! கேரளம் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் என்ன? | India News (இந்தியா செய்திகள்)

140 தொகுதிகள்… 883 வேட்பாளர்கள் இரு கூட்டணி! கேரளம் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin