• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையின் தென்பகுதி வரை நீடித்த இந்திய கடற்றொழிலாளர்களின் ஊடுருவல்

GenevaTimes by GenevaTimes
August 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையின் தென்பகுதி வரை நீடித்த இந்திய கடற்றொழிலாளர்களின் ஊடுருவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய சட்டவிரோத வருகை தற்போது வட பகுதியைத் தாண்டி தென்பகுதி வரை ஊடுருவியுள்ளதாகவும், எனவே அரசாங்கம் இனியாவது விழித்துக்கொண்டு அவர்களின் வருகையைக் கட்டுப்படுத்தத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம். ஆலம் வலியுறுத்தியுள்ளார்.



மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இச்சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,“ தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் வந்து அத்துமீறி தொழிலில் ஈடுபடுவது வடபகுதி கடற்றொழிலாளர்கள்களிடையே பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

தடைக்காலம் முடிந்த ஜூன் மாதம்

கடந்த காலங்களில் எமது போராட்டங்கள் மூலம் அவர்களின் வருகையைக் ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தபோதிலும், இம்முறை தடைக்காலம் முடிந்த ஜூன் மாதம் முதல் அவர்களின் அத்துமீறலும் அடாவடித்தனமும் இலங்கை கடற்பரப்பில் மிக தீவிரமடைந்துள்ளது.

இலங்கையின் தென்பகுதி வரை நீடித்த இந்திய கடற்றொழிலாளர்களின் ஊடுருவல் | The Infiltration Indian Fishermen Continued South

அண்மையில் தீவக கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்த பிரம்மாண்ட கடல்வழிப் போராட்டத்தைக் கூட மத்திய அரசுகளோ அல்லது இலங்கை அரசோ பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.


இந்திய கடற்றொழிலாளர்கள்களின் அழிவுகரமான தொழில் முறைகளால் கடல் வளம் அழிக்கப்படுவதோடு, எமது கடற்றொழிலாளர்கள் களின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.” என எச்சரித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

விஜய் தலைமையில் நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? திருமாவளவன் பேட்டி… | Makkal Osai

Next Post

டிரம்பால் கூட காப்பாற்ற முடியவில்லை.. பாக்., – துருக்கி ஒப்பந்தத்தால் சவுதிக்கு, ஈரான் தந்த வார்னிங் | Mecca Joint Defence Agreement: Iran warns Saudi Arabia, Pakistan, Turkey

Next Post
டிரம்பால் கூட காப்பாற்ற முடியவில்லை.. பாக்., – துருக்கி ஒப்பந்தத்தால் சவுதிக்கு, ஈரான் தந்த வார்னிங் | Mecca Joint Defence Agreement: Iran warns Saudi Arabia, Pakistan, Turkey

டிரம்பால் கூட காப்பாற்ற முடியவில்லை.. பாக்., - துருக்கி ஒப்பந்தத்தால் சவுதிக்கு, ஈரான் தந்த வார்னிங் | Mecca Joint Defence Agreement: Iran warns Saudi Arabia, Pakistan, Turkey

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin