• Login
Thursday, September 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் டொலரின் விற்பனை விலை 332 ரூபாய் மட்டத்தில் பதிவாகியுள்ளது.

புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சில முக்கிய வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வியாழக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை பெரும்பாலான வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332 ரூபாய் மட்டத்தில் தொடர்ந்து நிலையாகப் பேணப்பட்டு வருகின்றது.

செலான் வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை மாற்றமின்றி 323.90 ரூபாயாகவும் விற்பனை விலை மாற்றமின்றி 333.15 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. என்.டி.பி வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 323.40 ரூபாயிலிருந்து 323.60 ரூபாய் வரையிலும் விற்பனை விலை 332.40 ரூபாயிலிருந்து 332.60 ரூபாய் வரையிலும் சற்று அதிகரிப்பைக் காட்டியுள்ளன.

மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 324.11 ரூபாயிலிருந்து 324.20 ரூபாயாக உயர்வடைந்துள்ளதுடன் விற்பனை விலையானது 332.14 ரூபாயிலிருந்து 332.24 ரூபாயாக அதிகரித்துள்ளது. கொமர்ஷல் வங்கியிலும் டொலரின் கொள்வனவு விலை 322.11 ரூபாயிலிருந்து 322.35 ரூபாயாகவும் விற்பனை விலை 332.00 ரூபாயிலிருந்து 332.25 ரூபாயாகவும் சற்று உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 324.00 ரூபாயிலிருந்து 324.50 ரூபாயாகவும் விற்பனை விலை 332.00 ரூபாயிலிருந்து 332.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

லாட்டரி குலுக்கல் அதிகரிப்புக்கு முந்தைய அரசே கூட்டுப் பொறுப்பு: தெங்கு ஜஃப்ருல் – Malaysiakini

Next Post

போன்பேவில் புதிய வசதி.. இணைய வசதி இல்லாத போன்களில் இருந்து 10 ஆயிரம் வரை பணம் அனுப்புவது எப்படி? | PhonePe UPI 123PAY : How can you send up to 10,000 rupees from phones without internet access?

Next Post
போன்பேவில் புதிய வசதி.. இணைய வசதி இல்லாத போன்களில் இருந்து 10 ஆயிரம் வரை பணம் அனுப்புவது எப்படி? | PhonePe UPI 123PAY : How can you send up to 10,000 rupees from phones without internet access?

போன்பேவில் புதிய வசதி.. இணைய வசதி இல்லாத போன்களில் இருந்து 10 ஆயிரம் வரை பணம் அனுப்புவது எப்படி? | PhonePe UPI 123PAY : How can you send up to 10,000 rupees from phones without internet access?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin