• Login
Sunday, September 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கைக்கு மீண்டும் ரஷ்ய – பிரிட்டிஷ் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!

GenevaTimes by GenevaTimes
September 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கைக்கு மீண்டும் ரஷ்ய – பிரிட்டிஷ் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யாவின் அசூர் எயர் (Azur Air) விமான நிறுவனம் ரஷ்யாவிற்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்தச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவிலுள்ள 5 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை இயக்‌க அசூர் எயர் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

நேரடி விமான சேவை

அசூர் எயர் தவிர, ரஷ்யாவின் பிரபல ஏரோஃப்ளோட்  (Aeroflot) மற்றும் எஸ்7 எயர்லைன்ஸ் (S7 Airlines) ஆகிய நிறுவனங்களும் ரஷ்யா – இலங்கை இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.

இலங்கைக்கு மீண்டும் ரஷ்ய - பிரிட்டிஷ் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்! | Azur Air Resumes Flights To Sri Lanka In Nov

இதனிடையே, பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயர்வேஸ் (British Airways) நிறுவனம் 11 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு பிரிட்டனுக்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.

பிரித்தானியாவின் லண்டன் கெட்விக் (London Gatwick) விமான நிலையத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் அக்டோபர் 23 ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மாணவர் உயிரிழப்பைத் தொடர்ந்து UiTM தனது சவால் சோதனைப் போட்டி; பாதுகாப்பு நடைமுறை மறு ஆய்வு செய்யப்படும் | Makkal Osai

Next Post

15 பையனை வம்பிழுத்து சண்டை போடலாமா.. திலக் வர்மாவை வெளுக்கும் ரசிகர்கள்.. என்ன நடந்தது? | Tilak Varma: Tilak Varma Sparks Controversy After On-Field Clash With 15-Year-Old Vaibhav Suryavanshi in Duleep Trophy Final

Next Post
15 பையனை வம்பிழுத்து சண்டை போடலாமா.. திலக் வர்மாவை வெளுக்கும் ரசிகர்கள்.. என்ன நடந்தது? | Tilak Varma: Tilak Varma Sparks Controversy After On-Field Clash With 15-Year-Old Vaibhav Suryavanshi in Duleep Trophy Final

15 பையனை வம்பிழுத்து சண்டை போடலாமா.. திலக் வர்மாவை வெளுக்கும் ரசிகர்கள்.. என்ன நடந்தது? | Tilak Varma: Tilak Varma Sparks Controversy After On-Field Clash With 15-Year-Old Vaibhav Suryavanshi in Duleep Trophy Final

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin