நியூசிலாந்து பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சாண்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 108, கேன் வில்லியம்சன் 102 ரன்கள் எடுத்தனர்.தென் ஆப்பரிக்கா பவுலர்களில் லுங்கி இங்கிடி 3, ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

