• Login
Thursday, April 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இரட்டையர் விழாவில் இலங்கை இரட்டையர்கள் பங்கேற்பு

GenevaTimes by GenevaTimes
April 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இரட்டையர் விழாவில் இலங்கை இரட்டையர்கள் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சீனாவின் மோஜியாங் (Mojiang) நகரில் நடைபெறவுள்ள “உலகின் மிகப்பெரிய இரட்டையர் விழா – 2026” இல் பங்கேற்பதற்காக, இலங்கையை சேர்ந்த இரட்டையர்கள் குழுவினர் சீனா நோக்கி புறப்பட்டுள்ளனர்.


சுமார் 70 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான இரட்டையர்கள் கலந்துகொள்ளும் இந்த விசேட விழா, வியாழக்கிழமை (30) முதல் மே 4ஆம் திகதி வரை  நடைபெறவுள்ளது.


இந்த விழாவில், இலங்கையின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில், இந்நாட்டிற்கே உரித்தான பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், கவிதைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை இலங்கைபிரதிநிதிகள் மேடையேற்ற உள்ளனர். இலங்கையின் கலாசார விழுமியங்களை சர்வதேச அரங்கில் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக இது பார்க்கப்படுகின்றது.


 டீ.கே.ஜி. கபில




Read More

Previous Post

மே 1 முதல் செயலிக்குள் உள்நுழைவதற்கான ஒரே முறையாக MyDigital ID-ஐ JPJ ஏற்றுக்கொள்ளும் | Makkal Osai

Next Post

அசாமில் ஹாட்ரிக் வெற்றி… கேரளா, மேற்கு வங்கத்தில் ட்விஸ்ட்… கருத்துக்கணிப்பு முடிவுகள் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
அசாமில் ஹாட்ரிக் வெற்றி… கேரளா, மேற்கு வங்கத்தில் ட்விஸ்ட்… கருத்துக்கணிப்பு முடிவுகள் | India News (இந்தியா செய்திகள்)

அசாமில் ஹாட்ரிக் வெற்றி... கேரளா, மேற்கு வங்கத்தில் ட்விஸ்ட்... கருத்துக்கணிப்பு முடிவுகள் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin