• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இமயம் சரிந்தது..சிங்கம் சாய்ந்தது? ’சூப்ரீம் லீடர்’ கிம் ஜாங் உன் மரணம்? வடகொரியாவில் என்ன நடக்குது? | Kim Jong Un Reportedly in Coma After Brain Hemorrhage, China Treatment Rumours Spread

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இமயம் சரிந்தது..சிங்கம் சாய்ந்தது? ’சூப்ரீம் லீடர்’ கிம் ஜாங் உன் மரணம்? வடகொரியாவில் என்ன நடக்குது? | Kim Jong Un Reportedly in Coma After Brain Hemorrhage, China Treatment Rumours Spread
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Rajkumar R

Time
Published: Tuesday, October 20, 2026, 6:35 [IST]

பியொங்யாங்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்த தகவல்கள் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உனக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் சீனா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தாக இணையத்தில் சில தகவல்கள் உலாவுகின்றன. சர்வதேச அளவில் இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், வடகொரியா அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், என்ன நடக்கிறது என்பது எப்போதுமே வெளி உலகத்திற்கு தெரியாத நிலையில் இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

வடகொரியாவில் நீண்ட காலமாக கிம் குடும்பம் தான் ஆட்சியில் இருந்து வருகிறது. அவரது தாத்தா, தந்தைக்குப் பிறகு தற்போது ஆட்சியில் இருக்கிறார் கிம் ஜாங் உன். அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்களும் வதந்திகளும் பரவுவது வழக்கம்தான்.

Kim Jong Un North Korea Kim Yo Jong Kim Ju Ae

பொதுவாக அவர் ஏதாவது நிகழ்ச்சிகளில் நீண்ட காலம் பங்கேற்காவிட்டால் அவர் உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் எழுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது கிம் ஜான் உன்னுக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் கோமாநிலைக்கு சென்று பின்னர் உயிரிழந்ததாக சில ஊடக தகவல்களும் சமூக வலைதளம் பதவிகளும் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா முதல் இந்தியா வரை.. ஒரே நேரத்தில் உலகெங்கும் வெடிக்கும் போராட்டம்! எல்லாம் ஒரே காரணம் தான்

அமெரிக்கா முதல் இந்தியா வரை.. ஒரே நேரத்தில் உலகெங்கும் வெடிக்கும் போராட்டம்! எல்லாம் ஒரே காரணம் தான்

மேலும் அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் கொரிய அரசு தரப்பில் இருந்து இதுவரை தெளிவான விளக்கம் எதுவும் அளிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை அது உண்மையாக இருந்தால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதுதான் உலக நாடுகளின் ஆர்வத்தை தூண்டி உள்ளது. மேற்கத்திய ஊடகங்கள் இது தொடர்பாக அதிகமாக விவாதித்தும் வருகின்றன.

Elon Musk: அமெரிக்க குழந்தைகள் அனைவருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பங்குகள்! தாராளம் காட்டிய எலான் மஸ்க்! இவ்வளவா?

Elon Musk: அமெரிக்க குழந்தைகள் அனைவருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பங்குகள்! தாராளம் காட்டிய எலான் மஸ்க்! இவ்வளவா?

வழக்கமாக கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து மேற்கத்திய ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதும் வழக்கம். தற்போது இந்த தகவல் அப்படி இருக்கலாம் என்றும் ஒரு சாரார் வாதங்களை முன்வைத்து வருகின்றனர். அதே நேரத்தில் உன் இறந்து விட்டால் அடுத்து அந்நாட்டை ஆட்சி செய்யப்படுவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தற்போதைக்கு கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங்-கின் பெயர் தான் தற்போது பலமாக அடிபடுகிறது. வடகொரிய அரசியலில் கிம் ஜாங் உன்னுக்கு அடுத்தபடியாக அரசியல் செல்வாக்கு மிக்கவராக கிம் யோ ஜாங் கருதப்படுகிறார். இதனால் கிம் ஜாங் உன்னுக்கு பிறகு அவரது சகோதரி தான் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ வடகொரியாவின் எதிர்கால தலைமை ஏற்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர் தான் தந்தையுடன் பல்வேறு ராணுவ நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இதனால் சகோதரியா? மகளா? என்ற போட்டி அவர்களுக்குள் எழுந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கிம் ஜான் சிகிச்சைக்காக சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வெளியில் தகவலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வடகொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார உறவு வலுவாக இருக்கிறது. வடகொரியாவின் முக்கிய நட்பு நாடாக சீனா இருக்கிறது. ஏற்கனவே சீன அதிபரை பலமுறை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார் கிம் ஜாங் உன். அதனால் அவர் சீனாவுக்கு சென்று இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இவை யாவும் உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே உள்ளன.

English summary

Unverified reports claim North Korean leader Kim Jong Un suffered a brain hemorrhage and was taken to China for treatment.

Read More

Previous Post

மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு: உணவக உரிமையாளர் பலி

Next Post

திருமணம் முதல் ஹோட்டல் வரை செம டிமாண்ட்… வாழை இலை சாகுபடியில் மாதம் லாபம் பார்க்கலாம் | வணிகம் போட்டோகேலரி

Next Post
திருமணம் முதல் ஹோட்டல் வரை செம டிமாண்ட்… வாழை இலை சாகுபடியில் மாதம் லாபம் பார்க்கலாம் | வணிகம் போட்டோகேலரி

திருமணம் முதல் ஹோட்டல் வரை செம டிமாண்ட்... வாழை இலை சாகுபடியில் மாதம் லாபம் பார்க்கலாம் | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin