• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இன்றே கடைசி நாள்.. கூகுள் பே வாடிக்கையாளர்களே ரெடியா.. ரூ.1001 கேஷ்பேக் வேணுமா?

GenevaTimes by GenevaTimes
November 10, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
இன்றே கடைசி நாள்.. கூகுள் பே வாடிக்கையாளர்களே ரெடியா.. ரூ.1001 கேஷ்பேக் வேணுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தீபாவளி சலுகையாக, கூகுள் பே (Google Pay) ஆப் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1001 கேஷ்பேக் வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தீபாவளி சலுகையாக ரூ.1001 கேஷ்பேக் வழங்குவது தான் அது. இந்த ரூ.1001 கேஷ்பேக் சலுகையை எப்படி பெறுவது? ஏற்கனவே தீபாவளி ஸ்கிராட்ச் கார்டு பெற்றுள்ள கூகுள் பே கஸ்டமர்கள் அதை எப்படி கிளைம் செய்வது? போன்ற விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். கடந்த அக்டோபர் 29ஆம் தேதியில் இருந்து பரிவர்த்தனை செய்த கஸ்டமர்களுக்கு இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் பே ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் ஆப் மூலம், ஒவ்வொரு பரிவர்த்தனை செய்யும் போதும் ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்படுகிறது. இந்த ஸ்கிராட்ச் கார்டில் கேஷ்பேக் அல்லது ஷாப்பிங் சலுகைகள் இடம்பெற்றிருக்கும். இது கூகுள் பே ஆப் பயன்படுத்துபவர்களுக்கு தெரியும். ஆனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1001 கேஷ்பேக் வழங்கப்படுவது எத்தனை பேருககு தெரியும்?.

Also Read:
கூகுள் பே யூஸ் பண்றீங்களா? – இதைச் செய்தால் உங்களால் பர்சனல் லோன் வாங்க முடியும்!

விளம்பரம்

இந்த ரூ.1001 கேஷ்பேக்கை பெற அக்டோபர் 29 ஆம் தேதி முதல் பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும். இந்த பரிவர்த்தனை மூலம் 6 கூகுள் பே லட்டுக்களை (Google Pay Laddoos) நீங்கள் சேகரிக்க வேண்டும். உங்களது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்படுவது போன்று ஒரு லட்டு உங்களுக்கு வழங்கப்படும். இதேபோன்று 6 லட்டுகளுக்கான பரிவர்த்தனைகள் வெவ்வேறாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, கூகுள் பே மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்த வேண்டும் (குறைந்தபட்சம் ரூ.100 பரிவர்த்தனை). கூகுள் பே மூலம் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் அல்லது போஸ்ட் பெய்ட் பில் செலுத்த வேண்டும் (குறைந்தபட்சம் ரூ.100 பரிவர்த்தனை). குறைந்தபட்சம் ரூ.200 மதிப்பில் கிஃப்ட் கார்டு வாங்க வேண்டும். கூகுள் பே மூலம் கிரெடிட் கார்டு பில் செலுத்த வேண்டும்.

விளம்பரம்

மேலும், உங்களது நண்பர்களுக்கு கூகுள் பே லட்டுக்களை பரிசளிக்க வேண்டும். இந்த ஒவ்வொரு பரிவர்த்தனைகளையும் தனித்தானியாக செய்திருந்தால், உங்களுக்கு 6 லட்டுக்கள் கிரெடிட் செய்யப்பட்டு இருக்கும். இந்த கூகுள் பே லட்டுக்களை கிளைம் செய்ய வேண்டுமானால், உங்களது கூகுள் பே ஆப்பில், ஆஃபர்கள் மற்றும் ரிவார்டுகள் (Offers and Rewards) டேப்பை கிளிக் செய்ய வேண்டும்.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பெண்கள் சாப்பிட வேண்டிய 9 உணவுகள்.!


கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பெண்கள் சாப்பிட வேண்டிய 9 உணவுகள்.!

இப்போது, 6 லட்டுக்களுக்கான ஐகான் தெரியும். அதில் நீங்கள் ஏற்கனவே பெற்ற லட்டுக்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். 6 லட்டுக்களுக்கான பரிவர்த்தனைகளை நீங்கள் செய்திருந்தால், லட்டுக்களை நீங்கள் கிளைம் செய்து கேஷ்பேக் பெறுவதற்கான கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இதே டேப்பில் கிளைம் ஃபைனல் ரிவார்ட் (Claim Final Reward) பக்கத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

விளம்பரம்

அதை கிளிக் செய்த பிறகு கூகுள் பே லட்டுகளுக்கான ஸ்கிராட்ச் கார்டு உங்களுக்கு வழங்கப்பட்டுவிடும். இந்த கார்டை வழக்கம்போல ஸ்கிராட்ச் செய்து கொள்ளலாம்.

கிளைம் செய்யப்பட்ட ஸ்கிராட்ச் கார்டு மூலம் உங்களுக்கு ரூ.51 முதல் ரூ.1001 வரையில் கேஷ்பேக் கொடுக்கப்படும். இந்த கேஷ்பேக் தொகை வழக்கம்போல் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் கிரெடிட் செய்யப்படும். அதேபோல், ஒரே நபருக்கு பணம் அனுப்பினால் இந்த லட்டுக்களை பெற முடியாது. வெவ்வேறு நபர்களுக்கு அனுப்பி இருக்க வேண்டும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: 5-வது சுற்றை டிரா செய்தார் அர்ஜுன் எரிகைசி | chennai grand masters Arjun Erikaisi draws 5th round

Next Post

சிறுவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை.. உலகிலேயே முதல் முறையாக இந்த நாட்டில் நடைமுறை!

Next Post
சிறுவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை.. உலகிலேயே முதல் முறையாக இந்த நாட்டில் நடைமுறை!

சிறுவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை.. உலகிலேயே முதல் முறையாக இந்த நாட்டில் நடைமுறை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin