• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இன்று இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 4வது டி-20 போட்டி… பிளேயிங் லெவனில் யார் யாருக்கு இடம்? | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இன்று இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 4வது டி-20 போட்டி… பிளேயிங் லெவனில் யார் யாருக்கு இடம்? | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 14, 2026 7:46 AM IST

ஐதராபாத்தில் இன்று நடைபெறும் 4வது டி-20 போட்டியில் இந்தியாவும் மேற்கிந்திய தீவுகளும் மோதுகின்றன. தொடரை வெல்ல இந்தியா போராடும் நிலையில் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது.

News18
News18

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஐதராபாத்தில் இன்று நடைபெறும் நான்காவது டி-20 போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் இந்தியா 2-1 என்ற விகிதத்தில் முன்னிலை வகிக்கிறது. இதனால், இன்றைய போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். இந்திய அணியைப் பொறுத்தவரை, வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட போதும் பந்துவீச்சில் சற்று தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி எளிதாக சேஸ் செய்து மிரட்டியது.

இருந்த போதும் மூன்றாவது ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சற்று நம்பிக்கை அளித்தனர். இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் அணியில் கடைசி வீரர் வரை அதிரடியாக ஆடக் கூடியவர்கள் என்று இந்திய வீரர் திலக் வர்மா கூறியுள்ளார். இதனால், 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் தான் வெற்றி என்பதை உறுதி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, ரன் மழை பொழிவதற்கு ஏற்ற மைதானமான ஐதராபாத்தில் பேட்டிங்கில் சமபலம் கொண்ட இரு அணிகளும் மோதுவதால் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமையலாம். குறிப்பாக, தொடரை கைப்பற்ற இந்தியா, மேற்கிந்திய தீவுகள் என இரு அணிகளும் போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய போட்டியில் ஆடும் லெவனில் மாற்றம் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷியை எடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதேநேரம் 3வது போட்டியில் இடம்பெறாத குல்தீப் யாதவ் இந்தப் போட்டியிலும் பெஞ்சில் உட்காரவைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆடும் லெவனில் யார் யார் இடம்பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read More

Previous Post

இந்திய பைலட்டை கொல்ல முயன்ற விமான பணியாளர்கள்? வாயில் மர்ம மாத்திரையை திணிக்க முயன்றது ஏன்? பகீர் | Flydubai crew members tried to put mysterious pill in Indian Pilot Smit Machchhar

Next Post

சொத்து பிரச்சினையில் பிரிந்து நிற்கும் TVS குடும்பம்: வேணு சீனிவாசன் மனைவி மற்றும் மகள் கூட்டறிக்கை..!! | TVS Succession Dispute: Mallika Srinivasan and Lakshmi Venu Say No Economic Settlement Reached in Venu Srinivasan Family

Next Post
சொத்து பிரச்சினையில் பிரிந்து நிற்கும் TVS குடும்பம்: வேணு சீனிவாசன் மனைவி மற்றும் மகள் கூட்டறிக்கை..!! | TVS Succession Dispute: Mallika Srinivasan and Lakshmi Venu Say No Economic Settlement Reached in Venu Srinivasan Family

சொத்து பிரச்சினையில் பிரிந்து நிற்கும் TVS குடும்பம்: வேணு சீனிவாசன் மனைவி மற்றும் மகள் கூட்டறிக்கை..!! | TVS Succession Dispute: Mallika Srinivasan and Lakshmi Venu Say No Economic Settlement Reached in Venu Srinivasan Family

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin