அந்த வகையில், வருடாந்திர கட்டணம் வசூலிக்காத சில கிரெடிட் கார்டுகள் உள்ளன. IDFC First Bank, ICICI Bank மற்றும் Axis Bank வழங்கும் அட்டைகளும் அடங்கும். இந்த அட்டைகள் வழங்கும் சலுகைகள் மிகவும் அடிப்படையானவை என்றாலும், அவை வருடாந்திர கட்டணம் வசூலிக்காதது, அவற்றின் குறைந்தபட்ச சேவைகளை ஈடுசெய்கிறது. பூஜ்ஜிய வருடாந்திர கட்டணம் கொண்ட கிரெடிட் கார்டுகள் பற்றி இப்போது பார்க்கலாம்.


