• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீ விபத்து

GenevaTimes by GenevaTimes
August 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீ விபத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலிக்கு அருகே ஒரு படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த சம்பவத் இ்ன்று (12.08.2026) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், 170-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக இந்தோனேசியாவின் மீட்புக் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஒருவர் பலி



பாதிக்கப்பட்ட பயணிகள் படகிலிருந்து, இரண்டு அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட 172 பேர் ஒரு கடற்படைக் கப்பல் மற்றும் பிற கப்பல்கள் மூலம் வெளியேற்றப்பட்டதாக மேலும் கூறப்படுகிறது. 

இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீ விபத்து | Fire Breaks Out On Indonesian Boat

எனினும் காயமடைந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்கள் தொடர்பில் எந்த தகவலையும் அந்நாட்டு அரசாங்கம் இதுவரையில் வெளியிடவில்லை. 

முன்னதாக கடந்த வாரம் ஜாவா தீவுப் பகுதியில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.


தினசரி போக்குவரத்து மற்றும் சுற்றுலாவுக்காகப் படகுப் போக்குவரத்தை பெரிதும் நம்பியிருக்கும், 17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் கடல்சார் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

கோரமான விபத்து – மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

Next Post

இம்ரான் கான் மரணம்? சிறையிலேயே பறிப்போன உயிர்? வாயை விட்ட ராணுவம்.. பிரபல பத்திரிகையாளர் சொன்ன தகவல் | Imran Khan dead in prison? US based Pakistan journalist claims

Next Post
இம்ரான் கான் மரணம்? சிறையிலேயே பறிப்போன உயிர்? வாயை விட்ட ராணுவம்.. பிரபல பத்திரிகையாளர் சொன்ன தகவல் | Imran Khan dead in prison? US based Pakistan journalist claims

இம்ரான் கான் மரணம்? சிறையிலேயே பறிப்போன உயிர்? வாயை விட்ட ராணுவம்.. பிரபல பத்திரிகையாளர் சொன்ன தகவல் | Imran Khan dead in prison? US based Pakistan journalist claims

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin