• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
March 8, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை கடற்பரப்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில்
ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் (Mannar) நீதவான் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதன்படி, 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும், ஒருவருக்கு இரண்டரை இலட்சம் ரூபா தண்டப் பணமும்
விதித்து விடுதலை செய்யுமாறு நேற்று (7) மாலை
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நபர் ஒருவர் அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்பிற்குள்
நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் இரண்டாவது தடவையாக ஈடுபட்டமை கண்டறியப்பட்ட
நிலையில் குறித்த நபருக்கு 24 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.



குறிப்பாக கடந்த 23/02/2025 தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32
கடற்றொழிலாளர்களில் நால்வர் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட
சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம்
தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய கடற்றொழிலாளர்களை
எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Mannar Court Order To 17 Indian Fisherman


அதேநேரம் கடந்த 02/02/2025 கைது செய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்களில் 9 பேர்
முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு
தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு
விடுதலை செய்யப்பட்டனர்.

அத்துடன் ஒருவர் இரண்டாவது தடவை இலங்கை கடற்பரப்பிற்குள்
நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 2 வருட சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்க உத்தரவு


மேலும் கடந்த 20/02/2025 கைது செய்யப்பட்ட நான்கு கடற்றொழிலாளர்களும் முதல்
குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு
தலா இரண்டு லட்சத்து 50 ஆயிரம் இலட்சம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Mannar Court Order To 17 Indian Fisherman


அத்துடன் நேற்று முன்தினம் மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கைது செய்யப்பட்ட
14 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 14 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார்
நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

அமைச்சர்கள், துணைத் தலைவர்கள் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள் – Malaysiakini

Next Post

கண்கள், வாயை தவிர்த்து முகமெல்லாம் முடி.. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இந்தியர்

Next Post
கண்கள், வாயை தவிர்த்து முகமெல்லாம் முடி.. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இந்தியர்

கண்கள், வாயை தவிர்த்து முகமெல்லாம் முடி.. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இந்தியர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin