• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா, சீனாவைக் குறிவைத்து டிரம்ப் பகிர்ந்த சர்ச்சை பதிவு – அமெரிக்கக் குடியுரிமை சட்டத்தில் அதிரடி மாற்றம்? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 23, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்தியா, சீனாவைக் குறிவைத்து டிரம்ப் பகிர்ந்த சர்ச்சை பதிவு – அமெரிக்கக் குடியுரிமை சட்டத்தில் அதிரடி மாற்றம்? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 23, 2026 3:35 PM IST

முன்னதாக, ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் வலதுசாரி விமர்சகர் ஒருவரால் எழுதி பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவை ட்ரம்ப் தனது பக்கத்தில் பகிர்ந்தார்

முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டில் இஸ்ரேலின் முன்னாள் விண்வெளி பாதுகாப்புத் தலைவர் ஹைம் எஷெட் (Haim Eshed), "ஏலியன்கள் இருக்கிறார்கள், அமெரிக்க அரசாங்கத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பு உள்ளது; டிரம்ப் இதை வெளியிடத் தயாராக இருந்தார்" என்று கூறியது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு டிரம்ப் தரப்பில் இருந்து நேரடி மறுப்பு வரவில்லை. அதேபோல நியூ மெக்சிகோவில் 1947-ல் ஏலியன் விண்கலம் விழுந்ததாகக் கருதப்படும் 'ரோஸ்வெல்' சம்பவம் குறித்த ரகசியங்களை வெளியிடப்போவதாகவும் டிரம்ப் ஒருமுறை சூசகமாகத் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டில் இஸ்ரேலின் முன்னாள் விண்வெளி பாதுகாப்புத் தலைவர் ஹைம் எஷெட் (Haim Eshed), “ஏலியன்கள் இருக்கிறார்கள், அமெரிக்க அரசாங்கத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பு உள்ளது; டிரம்ப் இதை வெளியிடத் தயாராக இருந்தார்” என்று கூறியது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு டிரம்ப் தரப்பில் இருந்து நேரடி மறுப்பு வரவில்லை. அதேபோல நியூ மெக்சிகோவில் 1947-ல் ஏலியன் விண்கலம் விழுந்ததாகக் கருதப்படும் ‘ரோஸ்வெல்’ சம்பவம் குறித்த ரகசியங்களை வெளியிடப்போவதாகவும் டிரம்ப் ஒருமுறை சூசகமாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் (Mid-Term Election) நெருங்கி வரும் சூழலில், குடியேற்றவாசிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரப்படுத்தி வருகிறார். குறிப்பாக, இந்தியா  சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் குடியேற்றவாசிகள் நாட்டின் சட்ட அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்  சாட்டியுள்ளனர்.

முன்னதாக, ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் வலதுசாரி விமர்சகர் ஒருவரால் எழுதி பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவை ட்ரம்ப் தனது பக்கத்தில் பகிர்ந்தார். அமெரிக்க மண்ணில் பிறக்கும் எவருக்கும் தானாகவே குடியுரிமை வழங்கும் தற்போதைய சட்ட நடைமுறையை புலம்பெயர்ந்தோர் தவறாகப் பயன்படுத்துவதாக அந்தப் பதிவு குற்றம் சாட்டுகிறது.

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி, ஒருவர் இந்திய மண்ணில் பிறந்திருந்தாலும், அவரது பெற்றோரில் ஒருவராவது இந்தியக் குடிமகனாக இருப்பது அவசியமாகிறது. அதாவது, வெறும் பிறப்பு மட்டும் ஒருவருக்குக் குடியுரிமையை உறுதி செய்வதில்லை; பெற்றோரின் குடியுரிமை நிலையும் இங்கே முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆனால், அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது சட்டத் திருத்தம் வழங்கும் ‘பிறப்புரிமை குடியுரிமை’ (Birthright Citizenship) முற்றிலும் மாறுபட்டது. அமெரிக்க மண்ணில் பிறக்கும் ஒரு குழந்தை, அதன் பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வசிப்பவர்களா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அந்த மண்ணில் பிறந்த காரணத்திற்காகவே தானாகவே அமெரிக்கக் குடிமகனாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பெற்றோரின் குடியுரிமை பின்னணி இங்கே தடையாக இருப்பதில்லை.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

இந்தியா, சீனாவைக் குறிவைத்து டிரம்ப் பகிர்ந்த சர்ச்சை பதிவு – அமெரிக்கக் குடியுரிமை சட்டத்தில் அதிரடி மாற்றம்?

Read More

Previous Post

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் – பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் நம்பிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ரத்னகுமாரின் “29” படத்தின் ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் … | Makkal Osai

Next Post
ரத்னகுமாரின் “29” படத்தின் ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் … | Makkal Osai

ரத்னகுமாரின் “29” படத்தின் ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin