• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுக்கள் : பிரஸல்சில் நடைபெற்றது | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுக்கள் : பிரஸல்சில் நடைபெற்றது | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Nov 02, 2026 4:21 PM IST

நியாயமான, சமநிலையான, இருதரப்பிற்கும் நலன்பயக்கக்கூடிய ஒப்பந்தத்தை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினார்கள்

News18
News18

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே விரிவான பொருளாதார, உத்திசார்ந்த நட்புறவை வலுப்படுத்தும் வகையிலான பேச்சுகள் பிரஸல்சில் நடைபெற்றது. இதில் மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால், வர்த்தக, பொருளாதார பாதுகாப்பு தலைமை இயக்குநர் டிட்டே ஜூல் ஜோர்கென்சன், சர்வதேச கூட்டாண்மைத் தலைமை இயக்குநர் கோயென் டோயென்ஸ், ஐரோப்பிய ஆணைய வரிவிதிப்பு, சுங்கத்துறை யூனியன் தலைமை இயக்குநர் திரு ஜெராசிமோஸ் தாமஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

டிட்டே ஜூல் ஜோர்கென்ஸ் உடனான சந்திப்பின்போது, இருதரப்பு வர்த்தகத்தை எளிமைப்படுத்துதல், சந்தை அணுகலை மேம்படுத்துதல், இந்தியா, ஐரோப்பிய யூனியனின் வணிகங்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர். நியாயமான, சமநிலையான, இருதரப்பிற்கும் நலன்பயக்கக்கூடிய ஒப்பந்தத்தை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினார்கள். அத்துடன் நடைமுறைகளை அமல்படுத்துதல் தொடர்பான விவகாரங்களுக்கு தீர்வுகாண நெருக்கமாக ஆலோசிக்கவும் ஒப்புக்கொண்டனர்.

கோயென் டோயென்ஸூடனான சந்திப்பின்போது, இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பு, உத்திசார்ந்த நட்புறவுகளை வலுப்படுத்துதல் குறித்து இருதரப்பினரும் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். அப்போது நிலையான வளர்ச்சி, தூய்மை எரிசக்தி, பசுமை தொழில்நுட்பங்கள் அதுதொடர்பான துறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Read More

Previous Post

அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த அம்பானி.. கடைசி நேரத்தில் கால்களை வாரிய ஜியோ சரிவில் இருந்து மீண்டது!! | Reliance Share Rally: RIL Jumps 11.6% to ₹1,300 as Q2 Net Profit Soars 41% to ₹25,548 Crore

Next Post

பாங்சா ஜோகூர் ஒற்றுமையை வலுப்படுத்திய தீபாவளிக் கொண்டாட்டம்— ஒன் ஹஃபிஸ் | Makkal Osai

Next Post
பாங்சா ஜோகூர் ஒற்றுமையை வலுப்படுத்திய தீபாவளிக் கொண்டாட்டம்— ஒன் ஹஃபிஸ் | Makkal Osai

பாங்சா ஜோகூர் ஒற்றுமையை வலுப்படுத்திய தீபாவளிக் கொண்டாட்டம்— ஒன் ஹஃபிஸ் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin