• Login
Saturday, September 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவின் கார்பன் உமிழ்வு உலக சராசரியை விடக் குறைவு : பிரதமர் மோடி பெருமிதம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 19, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இந்தியாவின் கார்பன் உமிழ்வு உலக சராசரியை விடக் குறைவு : பிரதமர் மோடி பெருமிதம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 19, 2026 2:56 PM IST

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற “The Future of Environment and Climate Dynamics” என்ற சர்வதேச மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதிக்கும் குறைவாகவே உள்ளது என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கார்பன் உமிழ்வு விவகாரத்தில் வளரும் நாடுகள் மீது தவறாகப் பழி சுமத்தப்படுவதாக கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவாகவே இருப்பதாக விளக்கமளித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற ‘சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்கவியலின் எதிர்காலம்’ (The Future of Environment and Climate Dynamics) என்ற சர்வதேச மாநாடு தொடங்கியது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்பாடு செய்திருக்கும் 2 நாட்கள் நடைபெறும் இந்தச் சுற்றுச் சூழல் மாநாட்டில் 17 நாடுகள் பங்கேற்கின்றன.

மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதிக்கும் குறைவாகவே உள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், கடந்த 12 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் இந்தியா அபரிமிதமாக முன்னேறியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தர்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே எட்டிச் சாதனை படைத்த ஒரே ஜி20 நாடு இந்தியா மட்டுமே என்றும் அவர் கூறினார்.

#WATCH | Delhi: At the International Conference on “The Future of Environment and Climate Dynamics”, Prime Minister Narendra Modi says, “Alongside solar energy, India has achieved significant milestones in other clean energy sectors as well. Over the past 12 years, the country’s… pic.twitter.com/v45zuFeRvT


— ANI (@ANI) September 19, 2026

கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 950 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Read More

Previous Post

அனோஜனை காப்பாற்ற இந்தியப் பிரதமர் மோடியின் தலையீட்டைக் கோருமாறு ஜனாதிபதியிடம் மனோ வேண்டுகோள் – Sri Lanka Tamil News

Next Post

தேசிய மக்கள் சக்தியை தவிர அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை: ரணிலின் அடுத்த பாய்ச்சல் – Sri Lanka Tamil News

Next Post
தேசிய மக்கள் சக்தியை தவிர அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை: ரணிலின் அடுத்த பாய்ச்சல் – Sri Lanka Tamil News

தேசிய மக்கள் சக்தியை தவிர அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை: ரணிலின் அடுத்த பாய்ச்சல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin