Last Updated:
எல் நினோ தாக்கம் நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு தீவிரமாக இருக்கும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 2027 உலகிலேயே வெப்பமான ஆண்டாக மாற வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு எல் நினோவின் தாக்கம், நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாக இருக்கும் என்று இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


