• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆற்றில் டைவ் அடித்தால் பரிசு… பின்னணியில் வரலாற்று காரணம்… சுவாரஸ்ய தகவல்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஆற்றில் டைவ் அடித்தால் பரிசு… பின்னணியில் வரலாற்று காரணம்… சுவாரஸ்ய தகவல்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 28, 2026 7:35 AM IST

ஆற்றில் அடிக்கும் டைவ்விற்கு, போட்டி வைத்து பரிசுகளை வழங்கி வருகிறது இந்த நாடு. இதற்கு பின்னணியில் ஒரு வரலாற்று காரணமும் உள்ளது. அது என்ன தெரியுமா?

களைகட்டிய டைவ்-இன் திருவிழாவின் காட்சிகள்
களைகட்டிய டைவ்-இன் திருவிழாவின் காட்சிகள்

கிராமங்களில் பொழுதுபோக்காக இளைஞர்களும் சிறுவர்களும் ஆற்றில் அடிக்கும் டைவ்விற்கு, போட்டி வைத்து பரிசுகளை வழங்கி வருகிறது போஸ்னியா.

ஐரோப்பிய நாடான போஸ்னியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மோஸ்டார் பாலம், சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டோமான் பேரரசின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கல் பாலமாகும். 1992 முதல் 1995 வரையான போஸ்னிய போரின் போது போஸ்னிய குரோஷியப் படைகளால் இந்த வரலாற்றுச் சின்னம் முழுமையாக அழிக்கப்பட்டது. போருக்குப் பிறகு, சர்வதேச சமூகத்தின் நிதியுதவியுடன் 30 மீட்டர் உயரத்தில் பழைய பாலம் போன்றே மிக துல்லியமாக சீரமைக்கப்பட்ட பாலம், 2004-இல் மீண்டும் திறக்கப்பட்டது.

Thirty-four divers from across the Western Balkans gathered in Mostar, Bosnia, for the 460th edition of the city’s traditional bridge diving competition pic.twitter.com/svbYOKrXpD


— Reuters (@Reuters) July 27, 2026

இந்த மறுசீரமைப்பைக் கொண்டாடும் வகையிலேயே ஆண்டுதோறும் டைவிங் திருவிழா  நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். இப்போட்டியில் கால்களை முதலில் செலுத்தி குதிக்கும் போட்டியில் இகோர் காசிக் என்ற நபர், முதலிடம் பிடித்துத் தனது 11-ஆவது வெற்றியைப் பதிவு செய்தார். தலையை முதலில் செலுத்தி குதிக்கும் போட்டியில் எவால்ட் கர்னிக் என்பவர் வெற்றி பெற்றார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

மக்களே இனி இந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் பிளாஸ்டிக்கா மாற போகுது..!! மத்திய அரசு அறிவிப்பு..!! | RBI Gets Govt Nod for 10 and 20 Rupee Polymer Notes Trial; Paper Currency Will Stay for Now

Next Post

நெகிரி செம்பிலான் PRN: காலை 9 மணி நிலவரப்படி 14.31% பேர் முன்கூட்டியே வாக்களித்தனர் | Makkal Osai

Next Post
நெகிரி செம்பிலான் PRN: காலை 9 மணி நிலவரப்படி 14.31% பேர் முன்கூட்டியே வாக்களித்தனர் | Makkal Osai

நெகிரி செம்பிலான் PRN: காலை 9 மணி நிலவரப்படி 14.31% பேர் முன்கூட்டியே வாக்களித்தனர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin