• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆயுத பூஜை நாளில் தங்கம் விலை உயர்ந்ததா? சரிந்ததா? தமிழ்நாட்டில் இன்று தங்கம் விலை என்ன? | Gold Price Rises on Ayudha Puja in Tamil Nadu: 22K Gold at Rs 13,570 Per Gram, Sovereign at Rs 1,08,560

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆயுத பூஜை நாளில் தங்கம் விலை உயர்ந்ததா? சரிந்ததா? தமிழ்நாட்டில் இன்று தங்கம் விலை என்ன? | Gold Price Rises on Ayudha Puja in Tamil Nadu: 22K Gold at Rs 13,570 Per Gram, Sovereign at Rs 1,08,560
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆயுத பூஜை நாளில் தங்கம் விலை உயர்ந்ததா? சரிந்ததா? தமிழ்நாட்டில் இன்று தங்கம் விலை என்ன?

ஆயுத பூஜை நாளில் தமிழ்நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக விலை குறைந்த தங்கம் இந்த வாரம் விலை ஏற்றத்துடனே தொடங்கியுள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 35 ரூபாய் விலை உயர்வு கண்டு 13,570 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 280 ரூபாய் விலை உயர்ந்துள்ளது, அந்த வகையில் இன்று ஒரு சவரன் தங்கம் 1,08,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆயுத பூஜை நாளில் தங்கம் விலை உயர்ந்ததா? சரிந்ததா? தமிழ்நாட்டில் இன்று தங்கம் விலை என்ன?

ஆயுதபூஜை நாளில் தங்கம் விலை லேசாக உயர்வு கண்டுள்ளது. கடந்த வாரம் விலை குறைந்து வந்த தங்கம், கடந்த சனிக்கிழமை மீண்டும் உயர தொடங்கியது. அந்த வகையில் கடந்த 2 வர்த்தக நாட்களில் மட்டும் 22 கேரட் ஆபரண தங்கம் 55 ரூபாய் விலை உயர்ந்துள்ளது, ஒரு சவரன் தங்கம் 440 ரூபாய் விலை கூடியுள்ளது.24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,804 ரூபாய்க்கும் 10 கிராம் 1,48,040 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 11,155 ரூபாய்க்கும் ஒரு சவரன் 89,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று மாறவில்லை, தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.40 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்களாக வெள்ளி விலை மாற்றமில்லாமல் இருக்கிறது. ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க பணவீக்கம் , அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அறிவிப்பு, அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவை தான் தங்கம் விலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததே இந்தியாவிலும் தங்கம் விலை உயர காரணம். ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 4,181 டாலராக உயர்ந்துள்ளது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1.48 லட்சம் ரூபாயாக உள்ளது.ரஷ்யா, அமெரிக்காவுக்கு டீசல் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் டாலர் மதிப்பு சரிந்து தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Price Rises on Ayudha Puja in Tamil Nadu: 22K Gold at Rs 13,570 Per Gram, Sovereign at Rs 1,08,560

Gold prices in Tamil Nadu moved higher on Ayudha Puja, Monday, October 19, 2026, after a weak previous week. The 22-carat jewellery gold rate increased by Rs 35 per gram to Rs 13,570, while a sovereign (8 grams) rose by Rs 280 to Rs 1,08,560./ ஆயுத பூஜை நாளில் தங்கம் விலை உயர்ந்ததா? சரிந்ததா? தமிழ்நாட்டில் இன்று தங்கம் விலை என்ன?

Story first published: Monday, October 19, 2026, 10:41 [IST]

Other articles published on Oct 19, 2026

Read More

Previous Post

நம்ம ரன் கோயம்புத்தூர்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… யார் எதில் கலந்து பங்கேற்கலாம்? | Namma Run Coimbatore 2026 | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)

Next Post

சொத்து விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட எம்ஏசிசிக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது: வழக்கறிஞர் – Malaysiakini

Next Post

சொத்து விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட எம்ஏசிசிக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது: வழக்கறிஞர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin