ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு புதிய அறிக்கை அதிர்ச்சியளித்துள்ளது. News18 ஹிந்தியில் வந்த கட்டுரைப்படி, ஆன்லைன் தளங்களில் உள்ள மறைமுகக் கட்டணங்கள் மற்றும் மோசடி நடைமுறைகள் காரணமாக, இந்திய நுகர்வோர் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 25,000 கோடி முதல் ரூ. 28,000 கோடி வரை இழக்கின்றனர்.


