• Login
Tuesday, July 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆன்லைன் மூலமாகப் பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டம்… ஆக.17-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார் | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆன்லைன் மூலமாகப் பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டம்… ஆக.17-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார் | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 07, 2026 4:03 PM IST

எங்கிருந்தாலும் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

தமிழ்நாட்டில் பொதுமக்கள் எங்கிருந்தபடியும் ஆன்லைன் மூலமாகப் பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டத்தை வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

புதிய முறையால் இரவிலும் பத்திரப்பதிவு செய்யலாம் என்பதால் 30 சதவீத மக்கள் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வருவது குறையும் என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

சென்னை நந்தனத்தில் ஜூன் மாதத்திற்கான பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், ‘Anyway Registration’ என்ற புதிய சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகக் கூறினார்.

முதற்கட்டமாக, அடுக்குமாடி குடியிருப்புகளைப் பதிவு செய்வது போன்ற ஒருசில குறிப்பிட்ட சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக விவரித்தார்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஆன்லைன் மூலமாகப் பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டம்… ஆக.17-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்

Read More

Previous Post

நீ எங்க ராசா தலைவா.. கண்ணீர்விடலாமா.. மெஸ்ஸியை டாஸ் அப் செய்து கொண்டாடிய அர்ஜெண்டினா வீரர்கள்! | Lionel Messi: Argentina players celebrated Lionel Messi after their 3-2 win over Egypt in the Round of 16 in FIFA World Cup 2026

Next Post

மீண்டும் பரபரப்பு! ஈரானிய எண்ணெய்க்கான உரிமத்தை ரத்து செய்தது அமெரிக்கா

Next Post
மீண்டும் பரபரப்பு! ஈரானிய எண்ணெய்க்கான உரிமத்தை ரத்து செய்தது அமெரிக்கா

மீண்டும் பரபரப்பு! ஈரானிய எண்ணெய்க்கான உரிமத்தை ரத்து செய்தது அமெரிக்கா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin