• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆதார் கார்டு அப்டேட்.. இன்னும் 6 மாதங்களுக்கு ரூ.75 கட்டணம் கிடையாது.. ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆதார் கார்டு அப்டேட்.. இன்னும் 6 மாதங்களுக்கு ரூ.75 கட்டணம் கிடையாது.. ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆதார் கார்டு தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு முக்கிய விதி மாறவுள்ளது. இதுவரை, ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியைப் (email ID) புதுப்பிக்கப் பயனர்கள் ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், UIDAI-யின் புதிய முடிவின்படி, இனி இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்பணியை மொபைல் செயலி (mobile app) மூலமாகவே செய்ய முடியும். இதன் விளைவாக, ஆதார் சேவை மையங்களுக்குத் திரும்பத் திரும்பச் செல்ல வேண்டிய அவசியம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆதார் கார்டு தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு முக்கிய விதி மாறவுள்ளது. இதுவரை, ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியைப் (email ID) புதுப்பிக்கப் பயனர்கள் ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், UIDAI-யின் புதிய முடிவின்படி, இனி இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்பணியை மொபைல் செயலி (mobile app) மூலமாகவே செய்ய முடியும். இதன் விளைவாக, ஆதார் சேவை மையங்களுக்குத் திரும்பத் திரும்பச் செல்ல வேண்டிய அவசியம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் கார்டு தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு முக்கிய விதி மாறவுள்ளது. இதுவரை, ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியைப் (email ID) புதுப்பிக்கப் பயனர்கள் ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், UIDAI-யின் புதிய முடிவின்படி, இனி இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்பணியை மொபைல் செயலி (mobile app) மூலமாகவே செய்ய முடியும். இதன் விளைவாக, ஆதார் சேவை மையங்களுக்குத் திரும்பத் திரும்பச் செல்ல வேண்டிய அவசியம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

மத்திய அரசுடன் இணக்கம்.. தவெக அரசின் முடிவு வரவேற்கதக்கது.. நிர்மலா சீதாராமன் பேட்டி | TVK’s decision to align with the Central Government is welcome : Nirmala Sitharaman

Next Post

100 ஆண்டுகளில் இல்லாத அளவு நிலநடுக்கம்… வெனிசுலாவில் பலி எண்ணிக்கை 188 ஆக அதிகரிப்பு! | Venezuela | உலகம் போட்டோகேலரி

Next Post
100 ஆண்டுகளில் இல்லாத அளவு நிலநடுக்கம்… வெனிசுலாவில் பலி எண்ணிக்கை 188 ஆக அதிகரிப்பு! | Venezuela | உலகம் போட்டோகேலரி

100 ஆண்டுகளில் இல்லாத அளவு நிலநடுக்கம்... வெனிசுலாவில் பலி எண்ணிக்கை 188 ஆக அதிகரிப்பு! | Venezuela | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin