• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் இந்த வருடத்தில் 23,000 ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான ஆசிரியர் நியமன நடவடிக்கையாக இது அமைவதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



ஹபரண மகா வித்தியாலயத்தில் மூன்று மாடிகளைக் கொண்ட புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டபோது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அனைவருக்கும் சமமான கவனம்

அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள அரசாங்கம், அதிகரித்த முதலீடுகள், சிறந்த கொள்கை உருவாக்கம் மற்றும் மனித மற்றும் பௌதீக வளங்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மூலம் இத்துறையில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தி வருகின்றது.

தேசிய பாடசாலைகளிலோ அல்லது மாகாணப் பாடசாலைகளிலோ பயிலும் மாணவர்கள் ஒரே பாடத்திட்டத்தைப் பின்பற்றி ஒரே மாதிரியான பரீட்சைகளுக்கு முகங்கொடுப்பதால், அவர்கள் அனைவருக்கும் சமமான கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு | Sl Government To Recruit 23000 Teachers In 2026


நாட்டின் பொருளாதார மற்றும் சமூக சவால்களை மாணவர்கள் நன்கு புரிந்துகொண்டு அவற்றை எதிர்கொள்ள உதவும் வகையில், தொழில்முனைவு மற்றும் நிதிசார் அறிவு உள்ளிட்ட புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


மாணவர்களைப் பரீட்சைகளில் சிறந்து விளங்கத் தயார்படுத்துவதைத் தாண்டி கல்வி அமைய வேண்டும், மற்றவர்களுக்கு உதவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மற்றும் நாட்டின் ஜனநாயகச் செயல்முறையில் தீவிரமாகப் பங்கேற்கும் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதிலும் கல்வி கவனம் செலுத்த வேண்டும்“ என அவர்  மேலும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

நீலகிரியில் அறுவடைக்குத் தயாரான சிவப்பு முட்டைக்கோஸ்… போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post

2 நிமிடத்தில் சர்வ நாசம்.. நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்! அடித்து செல்லப்பட்ட வீடுகள், பாலங்கள் | Himalayan Nation Nepal Flash Flood: Almost 35 Homes and Bridges Swept Away in Gorkha District

Next Post
2 நிமிடத்தில் சர்வ நாசம்.. நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்! அடித்து செல்லப்பட்ட வீடுகள், பாலங்கள் | Himalayan Nation Nepal Flash Flood: Almost 35 Homes and Bridges Swept Away in Gorkha District

2 நிமிடத்தில் சர்வ நாசம்.. நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்! அடித்து செல்லப்பட்ட வீடுகள், பாலங்கள் | Himalayan Nation Nepal Flash Flood: Almost 35 Homes and Bridges Swept Away in Gorkha District

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin