• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய பாரா பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் துளசிமதி முருகேசன்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆசிய பாரா பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் துளசிமதி முருகேசன்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 21, 2026 6:29 PM IST

ஆசிய பாரா பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள துளசிமதி முருகேசன் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

மனாஸி ஜோஷி - துளசிமதி முருகேசன்
மனாஸி ஜோஷி – துளசிமதி முருகேசன்

ஆசிய பாரா பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற துளசிமதி முருகேசன் வெள்ளி அல்லது தங்கப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி முருகேசன் அடங்கிய மகளிர் அணி சீனாவை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-19, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன் மூலம், துளசிமதி முருகேசன் மற்றும் மனாஸி ஜோஷி இணைக்கு வெள்ளி அல்லது தங்கம் உறுதியானது.

இதே போன்று, பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த சிவராஜன் சோலைமலை இடம்பெற்றிருந்த அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. அவரை பாராட்டியுள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி ராஜாமணிக்கும் 50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

மதீனாவில் வரலாற்றுச் சாதனை: முதல்முறையாக பல்கலைக்கழக நூலகத்தில் இடம்பெற்ற தமிழ் ஹதீஸ் நூல் முஸ்னத் அஹமது! | Historic First: Tamil Translation of Musnad Ahmad Released at Islamic University of Madinah

Next Post

ஜியோ IPO, RBI நடவடிக்கை எதிரொலி: அமெரிக்க டாலருக்கு எதிராக 29 பைசா உயர்ந்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு! | வணிகச் செய்திகள்

Next Post
ஜியோ IPO, RBI நடவடிக்கை எதிரொலி: அமெரிக்க டாலருக்கு எதிராக 29 பைசா உயர்ந்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு! | வணிகச் செய்திகள்

ஜியோ IPO, RBI நடவடிக்கை எதிரொலி: அமெரிக்க டாலருக்கு எதிராக 29 பைசா உயர்ந்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin