• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அஸ்வெசும விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிச. 02 வரை கால அவகாசம்

GenevaTimes by GenevaTimes
November 23, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அஸ்வெசும விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிச. 02 வரை கால அவகாசம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நலன்புரி சபை தீர்மானித்துள்ளது.

முன்னதாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் நாளை மறுதினம் (25) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியுமெனவும் விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அதன் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

அதற்கமைய நாளை மறுதினம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை குறைபாடுகளைத் தெரிவிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 17 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், நன்மைகளை எதிர்பார்த்து இரண்டாம் கட்டமாக 4,55,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நலன்புரி சபை சுட்டிக்காட்டியுள்ளது.

The post அஸ்வெசும விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிச. 02 வரை கால அவகாசம் appeared first on Thinakaran.

Read More

Previous Post

எதிர்க்கட்சி தலைமையிலான மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை – அன்வார் | Makkal Osai

Next Post

காங்கிரஸை கடுமையாக சாடிய பிரதமர் மோடி! – News18 தமிழ்

Next Post
காங்கிரஸை கடுமையாக சாடிய பிரதமர் மோடி! – News18 தமிழ்

காங்கிரஸை கடுமையாக சாடிய பிரதமர் மோடி! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin