• Login
Wednesday, August 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அவதூறு கட்டுரை விவகாரம்: MYNIC நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் கைரி ஜமாலுடின் சட்ட நடவடிக்கை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 26, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
அவதூறு கட்டுரை விவகாரம்: MYNIC நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் கைரி ஜமாலுடின் சட்ட நடவடிக்கை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

அவதூறாக எழுதப்பட்ட கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, இணையதளத்தின் உரிமையாளரைக் கண்டறியும் முயற்சியில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தேசிய Domain பதிவகமான MYNIC நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார்.

கடந்த மார்ச் 10 ஆம் தேதி ‘Corruption Watch’ என்ற புனைப்பெயரில் வெளியான ‘KJ ஏன் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் அல்ல’ என்ற தலைப்பிலான கட்டுரைக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஃபோகஸ் மலேசியா நிறுவனம் இந்த இணையதளத்தை இயக்கவில்லை என்று மறுத்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட டொமைன் பெயரின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் அடையாள அட்டை, முகவரி, மின்னஞ்சல், தொடர்பு விவரங்களை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் விவரங்களை வழங்கத் தயார் என்று MYNIC நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், விசாரணையின்போது சம்பந்தப்பட்ட பதிவகத்தின் உரிமையாளர் மாறவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் தாங்கள் ஒரு மூன்றாம் தரப்பினர் மட்டுமே என்பதால், எதிர்காலப் பொறுப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் கோரியுள்ளது.



Read More

Previous Post

கச்சா எண்ணெய் விலையில் அமெரிக்காவிற்கும், ட்ரம்பிற்கும் சறுக்கல்; ஓமன், ஈரானுக்கு சக்சஸ்?

Next Post

கோர விபத்தில் சிறுமி பரிதாபமாக பலி – சாரதி கைது

Next Post
கோர விபத்தில் சிறுமி பரிதாபமாக பலி – சாரதி கைது

கோர விபத்தில் சிறுமி பரிதாபமாக பலி - சாரதி கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin