• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அர்ஜென்டினா: கார் பந்தயத்தில் பார்வையாளர் பரிதாப மரணம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 21, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
அர்ஜென்டினா: கார் பந்தயத்தில் பார்வையாளர் பரிதாப மரணம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 21, 2026 3:12 PM IST

பராகுவே வீரரொருவர் ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் நின்றிருந்த பகுதிக்குள் பாய்ந்ததால் அதிர்ச்சி.

கார் பந்தயத்தில் நடந்த சோகம்
கார் பந்தயத்தில் நடந்த சோகம்

அர்ஜென்டினாவின் கோர்டோபாவில் (Córdoba) நடந்த கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.

ஞாயிறன்று மினா கிளாவெரோ (Mina Clavero) என்ற இடத்தில் கரடுமுரடான பாதையில் கார்களை இயக்கும் தென்அமெரிக்க அளவிலான பந்தயம் நடைபெற்றது. அப்போது பராகுவே நாட்டை சேர்ந்த வீரர் டிடியர் அரியாஸ் (Didier Arias) ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் நின்றிருந்த பகுதிக்குள் பாய்ந்தது.

இதில், அதே பகுதியை சேர்ந்த பிரையன் ஜாரேட் (Brahian Zárate González) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த ஒரு பெண்ணும், அவரது மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தை தொடர்ந்து, போட்டியை சர்வதேச வாகன கூட்டமைப்பு உடனடியாக நிறுத்தியதுடன், எஞ்சிய போட்டிகளையும் ரத்து செய்தது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

Tamilmirror Online || ஈரானின் பிங்க் ட்ரோன்: பெண்கள் தினத்தில் வித்தியாசம்

Next Post

பெல்ஜியம் கார் பந்தயம்: ரேசில் நடிகர் அஜித்குமாரின் அணி 2ம் இடம் பிடித்து அசத்தல் | Makkal Osai

Next Post
பெல்ஜியம் கார் பந்தயம்: ரேசில் நடிகர் அஜித்குமாரின் அணி 2ம் இடம் பிடித்து அசத்தல் | Makkal Osai

பெல்ஜியம் கார் பந்தயம்: ரேசில் நடிகர் அஜித்குமாரின் அணி 2ம் இடம் பிடித்து அசத்தல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin